செப். 1 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 1) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,33,969 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 2,819 2,340 448 31 2 செங்கல்பட்டு 26,509

23,284

2,795 430 3 சென்னை 1,36,697 1,20,820 13,107 2,770 4 கோயம்புத்தூர் 16,075 11,861 3,904 310 5 கடலூர் 11,737 8,632 2,980 125 6 தருமபுரி 1,254 1,110 131 13 7 திண்டுக்கல் 6,669 5,679 863 127 8 ஈரோடு 3,264 2,040 1,181 43 9 கள்ளக்குறிச்சி 6,288 5,324 888 76 10 காஞ்சிபுரம் 17,526 15,418 1,857 251 11 கன்னியாகுமரி 9,710 8,612 922 176 12 கரூர் 1,618 1,202 390 26 13 கிருஷ்ணகிரி 2,187 1,774 383 30 14 மதுரை 14,279 13,021 900 358 15 நாகப்பட்டினம் 2,774 1,852 880 42 16 நாமக்கல் 2,220 1,580 601 39 17 நீலகிரி 1,653 1,310 333 10 18 பெரம்பலூர் 1,336 1,187 132 17 19 புதுகோட்டை 6,167 4,860 1,206 101 20 ராமநாதபுரம் 4,758 4,277 374 107 21 ராணிப்பேட்டை 10,702 9,700 878 124 22 சேலம் 11,412 7,727 3,529 156 23 சிவகங்கை 4,089 3,739 242 108 24 தென்காசி 5,465 4,425 936 104 25 தஞ்சாவூர் 6,737 5,762 858 117 26 தேனி 12,731 11,255 1,331 145 27 திருப்பத்தூர் 2,910 2,386 463 61 28 திருவள்ளூர் 25,051 23,128 1,514 409 29 திருவண்ணாமலை 10,613 9,286 1,161 166 30 திருவாரூர் 3,686 2,942 699 45 31 தூத்துக்குடி 11,475 10,478 884 113 32 திருநெல்வேலி 9,688 8,265 1,248 175 33 திருப்பூர் 2,812 1,883 863 66 34 திருச்சி 7,575 6,560 895 120 35 வேலூர் 10,919 9,730 1,020 169 36 விழுப்புரம் 7,595 6,469 1,059 67 37 விருதுநகர் 12,779 12,190 399 190 38 விமான நிலையத்தில் தனிமை 919 881 37 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 843 757 86 0 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0 மொத்த எண்ணிக்கை 4,33,969 3,74,172 52,379 7,418

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்