ஆகஸ்ட் 30 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 30) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,22,085 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 2,670 2,165 474 31 2 செங்கல்பட்டு 25,763

22,736

2,608 419 3 சென்னை 1,34,436 1,18,235 13,472 2,729 4 கோயம்புத்தூர் 14,894 11,033 3,567 294 5 கடலூர் 111,40 7,980 3,039 121 6 தருமபுரி 1,232 1,079 140 13 7 திண்டுக்கல் 6,434 5,500 809 125 8 ஈரோடு 3,049 1,722 1,287 40 9 கள்ளக்குறிச்சி 6,017 5,196 748 73 10 காஞ்சிபுரம் 17,155 14,935 1,979 241 11 கன்னியாகுமரி 9,460 8,017 1,270 173 12 கரூர் 1,537 1,137 375 25 13 கிருஷ்ணகிரி 2,115 1,715 370 30 14 மதுரை 14,030 12,813 860 357 15 நாகப்பட்டினம் 2,577 1,711 826 40 16 நாமக்கல் 2,051 1,459 555 37 17 நீலகிரி 1,584 1,256 318 10 18 பெரம்பலூர் 1,292 1,126 149 17 19 புதுகோட்டை 5,985 4,595 1,297 93 20 ராமநாதபுரம் 4,687 4,130 453 104 21 ராணிப்பேட்டை 10,385 9,411 856 118 22 சேலம் 10,583 7,156 3,284 143 23 சிவகங்கை 4,028 3,651 270 107 24 தென்காசி 5,318 4,264 952 102 25 தஞ்சாவூர் 6,494 5,543 837 114 26 தேனி 12,599 10,939 1,519 141 27 திருப்பத்தூர் 2,824 2,293 470 61 28 திருவள்ளூர் 24,475 22,334 1,745 396 29 திருவண்ணாமலை 10,316 9,099 1,060 157 30 திருவாரூர் 3,481 2,820 619 42 31 தூத்துக்குடி 11,296 10,318 867 111 32 திருநெல்வேலி 9,437 7,931 1,284 172 33 திருப்பூர் 2,649 1,789 795 65 34 திருச்சி 7,380 6,346 915 119 35 வேலூர் 10,671 9,418 1,096 157 36 விழுப்புரம் 7,253 6,186 1,002 65 37 விருதுநகர் 12,622 11,984 450 188 38 விமான நிலையத்தில் தனிமை 911 881 29 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 827 756 71 0 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 424 4 0 மொத்த எண்ணிக்கை 4,22,085 3,62,133 52,721 7,231

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்