ஆகஸ்ட் 26-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 26) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,97,261 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஆகஸ்ட் 25 வரை ஆகஸ்ட் 26 ஆகஸ்ட் 25 வரை ஆகஸ்ட் 26 1 அரியலூர் 2,315 44 19 0 2,378 2 செங்கல்பட்டு 24,129 294 5 0 24,428 3 சென்னை 1,27,932 1,287 25 3 1,29,247 4 கோயம்புத்தூர் 12,430 484 40 0 12,954 5 கடலூர் 9,326 286 202 0 9,814 6 தருமபுரி 948 33 199 3 1,183 7 திண்டுக்கல் 5,914 37 76 0 6,027 8 ஈரோடு 2,341 102 55 0 2,498 9 கள்ளக்குறிச்சி 5,083 78 404 0 5,565 10 காஞ்சிபுரம் 15,963 329 3 0 16,295 11 கன்னியாகுமரி 8,731 159 104 0 8,994 12 கரூர் 1,307 32 45 0 1,384 13 கிருஷ்ணகிரி 1,761 33 150 0 1,944 14 மதுரை 13,444 31 146 0 13,621 15 நாகப்பட்டினம் 2,029 84 78 0 2,191 16 நாமக்கல் 1,588 70 81 0 1,739 17 நீலகிரி 1,452 4 16 0 1,472 18 பெரம்பலூர் 1,201 18 2 0 1,221 19 புதுக்கோட்டை 5,342 143 32 0 5,517 20 ராமநாதபுரம் 4,351 39 133 0 4,523 21 ராணிப்பேட்டை 9,598 121 49 0 9,768 22 சேலம் 8,115 451 400 0 8,966 23 சிவகங்கை 3,763 18 60 0 3,841 24 தென்காசி 4,890 98 49 0 5,037 25 தஞ்சாவூர் 5,841 123 22 0 5,986 26 தேனி 11,822 184 42 0 12,048 27 திருப்பத்தூர் 2,508 56 109 0 2,673 28 திருவள்ளூர் 23,043 280 8 0 23,331 29 திருவண்ணாமலை 9,242 58 380 0 9,680 30 திருவாரூர் 2,920 105 37 0 3,062 31 தூத்துக்குடி 10,552 105 252 0 10,909 32 திருநெல்வேலி 8,335 156 420 0 8,911 33 திருப்பூர் 2,134 97 10 0 2,241 34 திருச்சி 6,864 83 10 0 6,957 35 வேலூர் 9,767 155 83 3 10,008 36 விழுப்புரம் 6,235 187 171 2 6,595 37 விருதுநகர் 11,945 79 104 0 12,128 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 899 0 899 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 794 4 798 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 3,85,161 5,943 6,142 15 3,97,261

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்