ஆகஸ்ட் 23-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 23) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,79,385 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஆகஸ்ட் 22 வரை ஆகஸ்ட் 23 ஆகஸ்ட் 22 வரை ஆகஸ்ட் 23 1 அரியலூர் 2,145 64 19 0 2,228 2 செங்கல்பட்டு 23,141 352 5 0 23,498 3 சென்னை 1,24,067 1,298 24 0 1,25,389 4 கோயம்புத்தூர் 11,321 392 38 0 11,751 5 கடலூர் 8,201 380 202 0 8,783 6 தருமபுரி 923 11 198 1 1,133 7 திண்டுக்கல் 5,483 178 76 0 5,737 8 ஈரோடு 1,981 37 45 8 2,071 9 கள்ளக்குறிச்சி 4,888 93 404 0 5,385 10 காஞ்சிபுரம் 15,289 222 3 0 15,514 11 கன்னியாகுமரி 8,253 181 104 0 8,538 12 கரூர் 1,205 49 45 0 1,299 13 கிருஷ்ணகிரி 1,642 19 148 2 1,809 14 மதுரை 13,187 102 141 3 13,433 15 நாகப்பட்டினம் 1,789 22 78 0 1,889 16 நாமக்கல் 1,431 46 79 1 1,557 17 நீலகிரி 1,222 87 16 0 1,325 18 பெரம்பலூர் 1,121 30 2 0 1,153 19 புதுக்கோட்டை 4,881 155 32 0 5,068 20 ராமநாதபுரம் 4,214 38 133 0 4,385 21 ராணிப்பேட்டை 9,135 155 49 0 9,339 22 சேலம் 7,282 260 399 1 7,942 23 சிவகங்கை 3,631 43 60 0 3,734 24 தென்காசி 4,562 140 49 0 4,751 25 தஞ்சாவூர் 5,544 116 22 0 5,682 26 தேனி 11,233 170 42 0 11,445 27 திருப்பத்தூர் 2,359 53 109 0 2,521 28 திருவள்ளூர் 22,091 354 8 0 22,453 29 திருவண்ணாமலை 8,898 100 378 0 9,376 30 திருவாரூர் 2,718 29 37 0 2,784 31 தூத்துக்குடி 10,294 89 250 2 10,635 32 திருநெல்வேலி 7,909 158 420 0 8,487 33 திருப்பூர் 1,935 75 10 0 2,020 34 திருச்சி 6,554 96 9 1 6,660 35 வேலூர் 9,297 178 79 2 9,556 36 விழுப்புரம் 5,734 160 163 0 6,057 37 விருதுநகர் 11,781 10 104 0 11,895 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 896 0 896 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 765 14 779 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 3,67,341 5,942 6,069 33 3,79,385

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்