ஆகஸ்ட் 21-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 21) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1 திருவொற்றியூர் 3,772 124 267 2 மணலி 1,798 27 152 3 மாதவரம் 3,625 59 626 4 தண்டையார்பேட்டை 9,836 259 669 5 ராயபுரம் 11,590 273 749 6 திருவிக நகர் 8,407 256 794 7 அம்பத்தூர் 6,925 127 1,339 8 அண்ணா நகர் 12,230 276 1,417 9 தேனாம்பேட்டை 11,122 369 724 10 கோடம்பாக்கம் 12,362

271

1,470 11 வளசரவாக்கம்

6,178

127 1,211 12 ஆலந்தூர் 3,619 66 522 13 அடையாறு 7,770 165 1,226 14 பெருங்குடி 3,273 61 466 15 சோழிங்கநல்லூர் 2,724 25 430 16 இதர மாவட்டம் 1,395 52 225 1,06,626 2,537 12,287

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்