ஆகஸ்ட் 20-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,61,435 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஆகஸ்ட் 19 வரை ஆகஸ்ட் 20 ஆகஸ்ட் 19 வரை ஆகஸ்ட் 20 1 அரியலூர் 1,973 38 19 0 2,030 2 செங்கல்பட்டு 21,819 462 5 0 22,286 3 சென்னை 1,20,251 1,175 22 2 1,21,450 4 கோயம்புத்தூர் 10,123 397 38 0 10,558 5 கடலூர் 7,373 270 202 0 7,845 6 தருமபுரி 868 6 196 0 1,070 7 திண்டுக்கல் 5,094 134 75 0 5,303 8 ஈரோடு 1,678 83 40 3 1,804 9 கள்ளக்குறிச்சி 4,711 65 404 0 5,180 10 காஞ்சிபுரம் 14,548 291 3 0 14,842 11 கன்னியாகுமரி 7,866 123 102 0 8,091 12 கரூர் 1,090 32 45 0 1,167 13 கிருஷ்ணகிரி 1,563 5 142 0 1,710 14 மதுரை 12,919 89 141 0 13,149 15 நாகப்பட்டினம் 1,641 18 77 1 1,737 16 நாமக்கல் 1,292 46 73 0 1,411 17 நீலகிரி 1,103 60 15 0 1,178 18 பெரம்பலூர் 1,047 27 2 0 1,076 19 புதுக்கோட்டை 4,526 102 32 0 4,660 20 ராமநாதபுரம் 4,017 49 133 0 4,199 21 ராணிப்பேட்டை 8,720 145 49 0 8,914 22 சேலம் 6,367 359 397 0 7,123 23 சிவகங்கை 3,487 46 60 0 3,593 24 தென்காசி 4,174 132 49 0 4,355 25 தஞ்சாவூர் 5,219 117 22 0 5,358 26 தேனி 10,734 233 42 0 11,009 27 திருப்பத்தூர் 2,106 84 109 0 2,299 28 திருவள்ளூர் 21,001 393 8 0 21,402 29 திருவண்ணாமலை 8,643 109 377 0 9,129 30 திருவாரூர் 2,513 62 37 0 2,612 31 தூத்துக்குடி 9,970 82 241 0 10,293 32 திருநெல்வேலி 7,452 176 420 0 8,048 33 திருப்பூர் 1,697 68 9 0 1,774 34 திருச்சி 6,198 128 9 0 6,335 35 வேலூர் 8,741 118 67 6 8,932 36 விழுப்புரம் 5,390 96 161 1 5,648 37 விருதுநகர் 11,540 147 104 0 11,791 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 885 1 886 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 755 5 760 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 3,49,454 5,967 5,995 19 3,61,435

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்