ஆகஸ்ட் 20-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 20) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1 திருவொற்றியூர் 3,752 124 272 2 மணலி 1,775 27 164 3 மாதவரம் 3,558 57 631 4 தண்டையார்பேட்டை 9,757 258 691 5 ராயபுரம் 11,508 272 771 6 திருவிக நகர் 8,369 253 740 7 அம்பத்தூர் 6,706 126 1,482 8 அண்ணா நகர் 12,130 275 1,374 9 தேனாம்பேட்டை 11,087 368 716 10 கோடம்பாக்கம் 12,236

269

1,413 11 வளசரவாக்கம்

6,169

125 1,103 12 ஆலந்தூர் 3,547 66 553 13 அடையாறு 7,729 162 1,167 14 பெருங்குடி 3,222 60 451 15 சோழிங்கநல்லூர் 2,683 24 419 16 இதர மாவட்டம் 1,266 51 309 1,05,494 2,517 12,256

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்