ஆகஸ்ட் 19 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 19) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,55,449 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 1,992 1,354 618 20 2 செங்கல்பட்டு 21,824

18,850

2,614 360 3 சென்னை 1,20,267 1,05,494 12,256 2,517 4 கோயம்புத்தூர் 10,158 7,221 2,720 217 5 கடலூர் 7,571 4,558 2,930 83 6 தருமபுரி 1,064 868 185 11 7 திண்டுக்கல் 5,166 4,165 900 101 8 ஈரோடு 1,726 946 752 28 9 கள்ளக்குறிச்சி 5,096 4,426 617 53 10 காஞ்சிபுரம் 14,548 11,761 2,598 189 11 கன்னியாகுமரி 7,968 6,407 1,431 130 12 கரூர் 1,133 809 301 23 13 கிருஷ்ணகிரி 1,707 1,386 295 26 14 மதுரை 13,067 11,660 1,078 329 15 நாகப்பட்டினம் 1,718 979 719 20 16 நாமக்கல் 1,361 978 358 25 17 நீலகிரி 1,120 956 160 4 18 பெரம்பலூர் 1,048 800 235 13 19 புதுகோட்டை 4,555 3,142 1,345 68 20 ராமநாதபுரம் 4,149 3,588 467 94 21 ராணிப்பேட்டை 8,772 7,516 1,160 96 22 சேலம் 6,766 4,707 1,974 85 23 சிவகங்கை 3,545 2,987 468 90 24 தென்காசி 4,214 3,134 1,002 78 25 தஞ்சாவூர் 5,245 4,338 825 82 26 தேனி 10,772 7,979 2,672 121 27 திருப்பத்தூர் 2,210 1,724 442 44 28 திருவள்ளூர் 21,005 16,715 3,935 355 29 திருவண்ணாமலை 9,017 7,770 1,118 129 30 திருவாரூர் 2,551 2,074 449 28 31 தூத்துக்குடி 10,210 9,331 786 93 32 திருநெல்வேலி 7,883 6,429 1,321 133 33 திருப்பூர் 1,707 1,151 507 49 34 திருச்சி 6,212 5,107 1,011 94 35 வேலூர் 8,822 7,537 1,165 120 36 விழுப்புரம் 5,573 4,811 710 52 37 விருதுநகர் 11,639 10,605 872 162 38 விமான நிலையத்தில் தனிமை 885 819 65 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 755 665 90 0 40 ரயில் நிலையத்தில் தனிம 428 424 4 0 மொத்த எண்ணிக்கை 3,55,449 2,96,171 53,155 6,123

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்