ஆகஸ்ட் 19-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 19) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,55,449 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஆகஸ்ட் 18 வரை ஆகஸ்ட் 19 ஆகஸ்ட் 18 வரை ஆகஸ்ட் 19 1 அரியலூர் 1,922 51 19 0 1,992 2 செங்கல்பட்டு 21,504 315 5 0 21,824 3 சென்னை 1,19,059 1,186 22 0 1,20,267 4 கோயம்புத்தூர் 9,726 394 38 0 10,158 5 கடலூர் 7,131 238 202 0 7,571 6 தருமபுரி 850 18 196 0 1,064 7 திண்டுக்கல் 4,980 111 75 0 5,166 8 ஈரோடு 1,601 85 40 0 1,726 9 கள்ளக்குறிச்சி 4,634 58 404 0 5,096 10 காஞ்சிபுரம் 14,288 257 3 0 14,548 11 கன்னியாகுமரி 7,744 122 102 0 7,968 12 கரூர் 1,049 39 45 0 1,133 13 கிருஷ்ணகிரி 1,546 19 142 0 1,707 14 மதுரை 12,818 108 140 1 13,067 15 நாகப்பட்டினம் 1,573 68 77 0 1,718 16 நாமக்கல் 1,253 35 73 0 1,361 17 நீலகிரி 1,070 35 15 0 1,120 18 பெரம்பலூர் 1,009 37 2 0 1,048 19 புதுக்கோட்டை 4,418 105 32 0 4,555 20 ராமநாதபுரம் 3,976 40 133 0 4,149 21 ராணிப்பேட்டை 8,577 146 49 0 8,772 22 சேலம் 6,079 290 392 0 6,766 23 சிவகங்கை 3,418 67 60 0 3,545 24 தென்காசி 4,103 62 49 0 4,214 25 தஞ்சாவூர் 5,109 114 22 0 5,245 26 தேனி 10,442 288 42 0 10,772 27 திருப்பத்தூர் 2,050 51 109 0 2,210 28 திருவள்ளூர் 20,604 393 8 0 21,005 29 திருவண்ணாமலை 8,545 95 377 0 9,017 30 திருவாரூர் 2,394 120 37 0 2,551 31 தூத்துக்குடி 9,870 99 241 0 10,210 32 திருநெல்வேலி 7,312 151 420 0 7,883 33 திருப்பூர் 1,637 61 9 0 1,707 34 திருச்சி 6,104 99 9 0 6,212 35 வேலூர் 8,580 175 67 0 8,822 36 விழுப்புரம் 5,343 69 161 2 5,573 37 விருதுநகர் 11,351 184 104 0 11,639 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 884 1 885 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 752 3 755 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 3,43,669 5,785 5,985 10 3,55,449

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்