ஆகஸ்ட் 19-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 19) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1 திருவொற்றியூர் 3,720 124 274 2 மணலி 1,770 27 152 3 மாதவரம் 3,533 57 617 4 தண்டையார்பேட்டை 9,717 257 624 5 ராயபுரம் 11,441 269 800 6 திருவிக நகர் 8,288 252 700 7 அம்பத்தூர் 6,603 124 1,446 8 அண்ணா நகர் 12,014 274 1,373 9 தேனாம்பேட்டை 10,986 366 759 10 கோடம்பாக்கம் 12,118

265

1410 11 வளசரவாக்கம்

6,082

125 1,108 12 ஆலந்தூர் 3,524 66 520 13 அடையாறு 7,540 161 1,247 14 பெருங்குடி 3,186 60 421 15 சோழிங்கநல்லூர் 2,647 24 419 16 இதர மாவட்டம் 1,286 50 233 1,04,455 2,501 12,103

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

5 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்