ஆகஸ்ட் 18 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 18) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,49,654 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 1,941 1,280 642 19 2 செங்கல்பட்டு 21,499

18,402

2,741 356 3 சென்னை 1,19,059 1,04,455 12,103 2,501 4 கோயம்புத்தூர் 9,758 6,935 2,622 201 5 கடலூர் 7,332 4,403 2,851 78 6 தருமபுரி 1,046 851 184 11 7 திண்டுக்கல் 5,063 4,074 894 95 8 ஈரோடு 1,640 920 693 27 9 கள்ளக்குறிச்சி 5,039 4,386 600 53 10 காஞ்சிபுரம் 14,296 11,321 2,789 186 11 கன்னியாகுமரி 7,846 6,225 1,495 126 12 கரூர் 1,094 778 294 22 13 கிருஷ்ணகிரி 1,688 1,336 326 26 14 மதுரை 12,955 11,571 1,057 327 15 நாகப்பட்டினம் 1,650 940 692 18 16 நாமக்கல் 1,326 970 331 25 17 நீலகிரி 1,089 952 133 4 18 பெரம்பலூர் 1,010 781 216 13 19 புதுகோட்டை 4,449 3,012 1,370 67 20 ராமநாதபுரம் 4,113 3,528 494 91 21 ராணிப்பேட்டை 8,647 7,385 1,179 83 22 சேலம் 6,471 4,469 1,917 85 23 சிவகங்கை 3,478 2,986 405 87 24 தென்காசி 4,146 2,899 1,173 74 25 தஞ்சாவூர் 5,130 4,082 968 80 26 தேனி 10,484 7,606 2,761 117 27 திருப்பத்தூர் 2,159 1,627 490 42 28 திருவள்ளூர் 20,618 16,313 3,959 346 29 திருவண்ணாமலை 8,922 7,427 1,368 127 30 திருவாரூர் 2,431 2,018 387 26 31 தூத்துக்குடி 10,108 9,146 872 90 32 திருநெல்வேலி 7,743 6,265 1,348 130 33 திருப்பூர் 1,647 1,108 491 48 34 திருச்சி 6,113 5,053 966 94 35 வேலூர் 8,641 7,303 1,217 121 36 விழுப்புரம் 5,504 4,694 759 51 37 விருதுநகர் 11,455 10,380 916 159 38 விமான நிலையத்தில் தனிமை 884 819 64 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 752 663 89 0 40 ரயில் நிலையத்தில் தனிம 428 424 4 0 மொத்த எண்ணிக்கை 3,49,654 2,89,787 53,860 6,007

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்