ஆகஸ்ட் 18-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 18) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,49,654 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஆகஸ்ட் 17 வரை ஆகஸ்ட் 18 ஆகஸ்ட் 17 வரை ஆகஸ்ட் 18 1 அரியலூர் 1,850 72 18 1 1,941 2 செங்கல்பட்டு 21,150 344 5 0 21,499 3 சென்னை 1,17,855 1,182 22 0 1,19,059 4 கோயம்புத்தூர் 9,328 392 38 0 9,758 5 கடலூர் 6,880 250 202 0 7,332 6 தருமபுரி 842 8 196 0 1,046 7 திண்டுக்கல் 4,838 150 75 0 5,063 8 ஈரோடு 1,542 58 40 0 1,640 9 கள்ளக்குறிச்சி 4,560 75 404 0 5,039 10 காஞ்சிபுரம் 14,044 249 3 0 14,296 11 கன்னியாகுமரி 7,597 147 102 0 7,846 12 கரூர் 1,000 49 45 0 1,094 13 கிருஷ்ணகிரி 1,527 19 142 0 1,688 14 மதுரை 12,738 77 140 0 12,955 15 நாகப்பட்டினம் 1,501 72 74 3 1,650 16 நாமக்கல் 1,216 37 73 0 1,326 17 நீலகிரி 1,065 9 15 0 1,089 18 பெரம்பலூர் 974 34 2 0 1,010 19 புதுக்கோட்டை 4,307 110 32 0 4,449 20 ராமநாதபுரம் 3,932 48 133 0 4,113 21 ராணிப்பேட்டை 8,469 129 49 0 8,647 22 சேலம் 5,793 286 392 0 6,471 23 சிவகங்கை 3,367 51 60 0 3,478 24 தென்காசி 4,004 93 49 0 4,146 25 தஞ்சாவூர் 4,979 129 22 0 5,130 26 தேனி 10,147 295 42 0 10,484 27 திருப்பத்தூர் 1,977 73 109 0 2,159 28 திருவள்ளூர் 20,121 489 8 0 20,618 29 திருவண்ணாமலை 8,426 119 373 4 8,922 30 திருவாரூர் 2,353 41 37 0 2,431 31 தூத்துக்குடி 9,799 68 241 0 10,108 32 திருநெல்வேலி 7,204 119 420 0 7,743 33 திருப்பூர் 1,593 45 9 0 1,647 34 திருச்சி 5,985 119 9 0 6,113 35 வேலூர் 8,480 94 67 0 8,641 36 விழுப்புரம் 5,231 112 159 2 5,504 37 விருதுநகர் 11,297 54 104 0 11,455 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 884 0 884 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 751 1 752 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 3,37,791 5,698 5,974 11 3,49,654

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்