தொலைக்காட்சி பெட்டி தவறி விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

தாம்பரம் அருகே 3 வயது சிறுவன் மீது தொலைக்காட்சி பெட்டி தவறி விழுந்ததால் உயிரிழந்தார்.

தாம்பரம் அடுத்த அகரம்தென் ஊராட்சி, அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் பாலாஜி. இவருக்கு 2 ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை உள்ளனர். இதில் குழந்தை கவியரசு(3) நேற்று முன்தினம் இரவு அலமாரியில் உள்ள தொலைக்காட்சி பெட்டியின்மீது இருந்த செல்போனில் அழைப்பு மணியோசை கேட்டுள்ளது. சிறுவன் அந்த செல்போனை எடுக்க முயன்றபோது தொலைக்காட்சி பெட்டி சிறுவனின் தலையில் விழுந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் அச்சிறுவனை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக சேலையூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்