ஆகஸ்ட் 17 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 17) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,43,945 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 1,868 1,240 611 17 2 செங்கல்பட்டு 21,151

18,002

2,800 349 3 சென்னை 1,17,839 1,03,358 12,003 2,478 4 கோயம்புத்தூர் 9,362 6,682 2,484 196 5 கடலூர் 7,081 4,161 2,846 74 6 தருமபுரி 1,035 828 196 11 7 திண்டுக்கல் 4,910 3,978 838 94 8 ஈரோடு 1,582 904 653 25 9 கள்ளக்குறிச்சி 4,972 4,296 626 50 10 காஞ்சிபுரம் 14,035 11,058 2,798 179 11 கன்னியாகுமரி 7,699 6,113 1,467 119 12 கரூர் 1,048 739 288 21 13 கிருஷ்ணகிரி 1,672 1,298 348 26 14 மதுரை 12,888 11,424 1,140 324 15 நாகப்பட்டினம் 1,580 898 666 16 16 நாமக்கல் 1,287 941 323 23 17 நீலகிரி 1,083 944 135 4 18 பெரம்பலூர் 975 733 230 12 19 புதுகோட்டை 4,342 2,900 1,380 62 20 ராமநாதபுரம் 4,064 3,473 502 89 21 ராணிப்பேட்டை 8,512 7,100 1,333 79 22 சேலம் 6,185 4,364 1,744 77 23 சிவகங்கை 3,423 2,932 405 86 24 தென்காசி 4,052 2,779 1,201 72 25 தஞ்சாவூர் 5,000 3,999 926 75 26 தேனி 10,189 7,160 2,913 116 27 திருப்பத்தூர் 2,085 1,542 502 41 28 திருவள்ளூர் 20,179 15,929 3,909 341 29 திருவண்ணாமலை 8,797 7,212 1,459 126 30 திருவாரூர் 2,390 1,925 444 21 31 தூத்துக்குடி 10,040 8,929 1,022 89 32 திருநெல்வேலி 7,625 6,114 1,383 128 33 திருப்பூர் 1,601 1,052 501 48 34 திருச்சி 5,990 4,959 938 93 35 வேலூர் 8,554 7,292 1,146 116 36 விழுப்புரம் 5,387 4,561 776 50 37 விருதுநகர் 11,400 10,221 1,021 158 38 விமான நிலையத்தில் தனிமை 884 818 65 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 751 655 96 0 40 ரயில் நிலையத்தில் தனிம 428 424 4 0 மொத்த எண்ணிக்கை 3,43,945 2,83,937 54,122 5,886

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்