ஆகஸ்ட் 17-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 17) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,43,945 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஆகஸ்ட் 16 வரை ஆகஸ்ட் 17 ஆகஸ்ட் 16 வரை ஆகஸ்ட் 17 1 அரியலூர் 1,774 76 18 0 1,868 2 செங்கல்பட்டு 20,922 224 5 0 21,151 3 சென்னை 1,16,632 1,185 22 0 1,17,839 4 கோயம்புத்தூர் 8,931 393 38 0 9,362 5 கடலூர் 6,490 389 201 1 7,081 6 தருமபுரி 811 28 196 0 1,035 7 திண்டுக்கல் 4,682 153 74 1 4,910 8 ஈரோடு 1,405 137 40 0 1,582 9 கள்ளக்குறிச்சி 4,514 54 404 0 4,972 10 காஞ்சிபுரம் 13,858 174 3 0 14,035 11 கன்னியாகுமரி 7,388 209 102 0 7,699 12 கரூர் 966 37 45 0 1,048 13 கிருஷ்ணகிரி 1,516 14 142 0 1,672 14 மதுரை 12,612 136 140 0 12,888 15 நாகப்பட்டினம் 1,496 10 74 0 1,580 16 நாமக்கல் 1,149 65 73 0 1,287 17 நீலகிரி 1,041 27 15 0 1,083 18 பெரம்பலூர் 939 34 2 0 975 19 புதுக்கோட்டை 4,147 163 31 1 4,342 20 ராமநாதபுரம் 3,884 47 133 0 4,064 21 ராணிப்பேட்டை 8,312 151 49 0 8,512 22 சேலம் 5,527 266 390 2 6,185 23 சிவகங்கை 3,309 54 60 0 3,423 24 தென்காசி 3,856 147 49 0 4,052 25 தஞ்சாவூர் 4,865 113 22 0 5,000 26 தேனி 9,868 279 42 0 10,189 27 திருப்பத்தூர் 1,904 72 109 0 2,085 28 திருவள்ளூர் 19,863 308 8 0 20,179 29 திருவண்ணாமலை 8,347 77 373 0 8,797 30 திருவாரூர் 2,281 72 37 0 2,390 31 தூத்துக்குடி 9,724 75 241 0 10,040 32 திருநெல்வேலி 7,107 98 418 2 7,625 33 திருப்பூர் 1,522 70 9 0 1,601 34 திருச்சி 5,860 121 9 0 5,990 35 வேலூர் 8,424 63 67 0 8,554 36 விழுப்புரம் 5,091 137 158 1 5,387 37 விருதுநகர் 11,084 212 104 0 11,400 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 875 9 884 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 748 3 751 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 3,32,101 5,870 5,954 20 3,43,945

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்