ஆகஸ்ட் 16 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 16) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,38,055 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 1,792 1,191 584 17 2 செங்கல்பட்டு 20,911

17,537

3,032 342 3 சென்னை 1,16,650 1,02,698 11,498 2,454 4 கோயம்புத்தூர் 8,967 6,405 2,377 185 5 கடலூர் 6,690 3,889 2,728 73 6 தருமபுரி 1,009 804 194 11 7 திண்டுக்கல் 4,755 3,882 782 91 8 ஈரோடு 1,445 895 526 24 9 கள்ளக்குறிச்சி 4,919 4,160 710 49 10 காஞ்சிபுரம் 13,876 10,853 2,847 176 11 கன்னியாகுமரி 7,492 5,919 1,459 114 12 கரூர் 1,012 729 264 19 13 கிருஷ்ணகிரி 1,658 1,268 364 26 14 மதுரை 12,764 11,404 1,039 321 15 நாகப்பட்டினம் 1,570 865 689 16 16 நாமக்கல் 1,221 921 279 21 17 நீலகிரி 1,057 933 121 3 18 பெரம்பலூர் 938 722 205 11 19 புதுகோட்டை 4,177 2,754 1,363 60 20 ராமநாதபுரம் 4,015 3,429 499 87 21 ராணிப்பேட்டை 8,358 6,795 1,490 73 22 சேலம் 5,917 4,282 1,560 75 23 சிவகங்கை 3,374 2,874 417 83 24 தென்காசி 3,905 2,650 1,186 69 25 தஞ்சாவூர் 4,888 3,808 1,007 73 26 தேனி 9,909 6,865 2,929 115 27 திருப்பத்தூர் 2,013 1,410 567 36 28 திருவள்ளூர் 19,870 15,452 4,081 337 29 திருவண்ணாமலை 8,720 6,752 1,846 122 30 திருவாரூர் 2,319 1,901 398 20 31 தூத்துக்குடி 9,964 8,751 1,124 89 32 திருநெல்வேலி 7,522 5,953 1,447 122 33 திருப்பூர் 1,531 1,027 457 47 34 திருச்சி 5,867 4,878 903 86 35 வேலூர் 8,498 7,214 1,173 111 36 விழுப்புரம் 5,248 4,442 756 50 37 விருதுநகர் 11,183 10,063 963 157 38 விமான நிலையத்தில் தனிமை 875 818 56 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 748 653 95 0 40 ரயில் நிலையத்தில் தனிம 428 424 4 0 மொத்த எண்ணிக்கை 3,38,055 2,78,270 54,019 5,766

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்