ஆகஸ்ட் 16-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 16) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,38,055 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஆகஸ்ட் 15 வரை ஆகஸ்ட் 16 ஆகஸ்ட் 15 வரை ஆகஸ்ட் 16 1 அரியலூர் 1,697 77 18 0 1,792 2 செங்கல்பட்டு 20,470 436 5 0 20,911 3 சென்னை 1,15,432 1,196 22 0 1,16,650 4 கோயம்புத்தூர் 8,534 395 38 0 8,967 5 கடலூர் 6,305 184 200 1 6,690 6 தருமபுரி 796 17 193 3 1,009 7 திண்டுக்கல் 4,573 108 72 2 4,755 8 ஈரோடு 1,308 97 34 6 1,445 9 கள்ளக்குறிச்சி 4,444 71 403 1 4,919 10 காஞ்சிபுரம் 13,566 307 3 0 13,876 11 கன்னியாகுமரி 7,257 133 102 0 7,492 12 கரூர் 937 30 45 0 1,012 13 கிருஷ்ணகிரி 1,468 48 139 3 1,658 14 மதுரை 12,504 120 139 1 12,764 15 நாகப்பட்டினம் 1,430 66 74 0 1,570 16 நாமக்கல் 1,106 42 73 0 1,221 17 நீலகிரி 1,018 24 15 0 1,057 18 பெரம்பலூர் 894 42 2 0 938 19 புதுக்கோட்டை 3,959 187 31 0 4,177 20 ராமநாதபுரம் 3,824 58 133 0 4,015 21 ராணிப்பேட்டை 8,157 152 49 0 8,358 22 சேலம் 5,358 169 382 8 5,917 23 சிவகங்கை 3,260 54 60 0 3,374 24 தென்காசி 3,770 86 49 0 3,905 25 தஞ்சாவூர் 4,742 124 22 0 4,888 26 தேனி 9,662 205 42 0 9,909 27 திருப்பத்தூர் 1,892 12 109 0 2,013 28 திருவள்ளூர் 19,374 488 8 0 19,870 29 திருவண்ணாமலை 8,253 94 369 4 8,720 30 திருவாரூர் 2,217 65 37 0 2,319 31 தூத்துக்குடி 9,629 94 241 0 9,964 32 திருநெல்வேலி 6,974 130 418 0 7,522 33 திருப்பூர் 1,488 34 9 0 1,531 34 திருச்சி 5,754 104 9 0 5,867 35 வேலூர் 8,167 264 67 0 8,498 36 விழுப்புரம் 4,961 129 157 1 5,248 37 விருதுநகர் 11,003 76 104 0 11,183 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 874 1 875 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 747 1 748 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 3,26,183 5,918 5,922 32 3,38,055

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்