ஆகஸ்ட் 16-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 16) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1 திருவொற்றியூர் 3,650 120 283 2 மணலி 1,738 27 131 3 மாதவரம் 3,416 54 546 4 தண்டையார்பேட்டை 9,517 255 576 5 ராயபுரம் 11,169 266 808 6 திருவிக நகர் 8,125 250 610 7 அம்பத்தூர் 6,269 117 1,410 8 அண்ணா நகர் 11,704 261 1,162 9 தேனாம்பேட்டை 10,766 360 710 10 கோடம்பாக்கம் 11,795

259

1,339 11 வளசரவாக்கம்

5,800

121 1,002 12 ஆலந்தூர் 3,295 62 594 13 அடையாறு 7,353 152 1,118 14 பெருங்குடி 3,035 55 456 15 சோழிங்கநல்லூர் 2,497 24 425 16 இதர மாவட்டம் 1,560 51 151 1,01,689 2,434 11,321

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்