ஆகஸ்ட் 15-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,32,105 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஆகஸ்ட் 14 வரை ஆகஸ்ட் 15 ஆகஸ்ட் 14 வரை ஆகஸ்ட் 15 1 அரியலூர் 1,624 73 18 0 1,715 2 செங்கல்பட்டு 20,084 376 5 0 20,465 3 சென்னை 1,14,243 1,179 22 0 1,15,444 4 கோயம்புத்தூர் 8,241 290 38 0 8,569 5 கடலூர் 5,966 339 199 1 6,505 6 தருமபுரி 776 18 193 0 987 7 திண்டுக்கல் 4,455 118 72 0 4,645 8 ஈரோடு 1,301 14 34 0 1,349 9 கள்ளக்குறிச்சி 4,373 81 403 0 4,857 10 காஞ்சிபுரம் 13,389 184 3 0 13,576 11 கன்னியாகுமரி 7,075 182 102 0 7,359 12 கரூர் 897 40 45 0 982 13 கிருஷ்ணகிரி 1,416 56 139 0 1,611 14 மதுரை 12,414 90 139 0 12,643 15 நாகப்பட்டினம் 1,350 80 73 1 1,504 16 நாமக்கல் 1,075 33 72 1 1,181 17 நீலகிரி 986 32 15 0 1,033 18 பெரம்பலூர் 861 26 2 0 889 19 புதுக்கோட்டை 3,789 170 31 0 3,990 20 ராமநாதபுரம் 3,765 59 133 0 3,957 21 ராணிப்பேட்டை 7,908 260 49 0 8,217 22 சேலம் 5,155 200 382 0 5,737 23 சிவகங்கை 3,211 49 60 0 3,320 24 தென்காசி 3,678 87 49 0 3,814 25 தஞ்சாவூர் 4,633 109 22 0 4,764 26 தேனி 9,448 213 42 0 9,703 27 திருப்பத்தூர் 1,819 70 109 0 1,998 28 திருவள்ளூர் 18,952 422 8 0 19,382 29 திருவண்ணாமலை 8,154 99 368 1 8,622 30 திருவாரூர் 2,163 54 37 0 2,254 31 தூத்துக்குடி 9,551 77 241 0 9,869 32 திருநெல்வேலி 6,811 169 418 0 7,398 33 திருப்பூர் 1,418 68 9 0 1,495 34 திருச்சி 5,636 117 9 0 5,762 35 வேலூர் 8,023 146 60 7 8,236 36 விழுப்புரம் 4,877 83 156 1 5,117 37 விருதுநகர் 10,836 167 104 0 11,107 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 868 6 874 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 735 12 747 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 3,20,353 5,830 5,892 30 3,32,105

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்