ஆகஸ்ட் 15 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,32,105 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 1,715 1,175 523 17 2 செங்கல்பட்டு 20,465

17,115

3,011 339 3 சென்னை 1,15,444 1,01,689 11,321 2,434 4 கோயம்புத்தூர் 8,569 6,223 2,175 171 5 கடலூர் 6,505 3,705 2,729 71 6 தருமபுரி 987 798 179 10 7 திண்டுக்கல் 4,645 3,681 873 91 8 ஈரோடு 1,349 853 476 20 9 கள்ளக்குறிச்சி 4,857 4,103 707 47 10 காஞ்சிபுரம் 13,576 10,546 2,857 173 11 கன்னியாகுமரி 7,359 5,741 1,507 111 12 கரூர் 982 721 243 18 13 கிருஷ்ணகிரி 1,611 1,237 349 25 14 மதுரை 12,643 11,300 1,028 315 15 நாகப்பட்டினம் 1,504 834 654 16 16 நாமக்கல் 1,181 877 283 21 17 நீலகிரி 1,033 915 115 3 18 பெரம்பலூர் 889 688 190 11 19 புதுகோட்டை 3,990 2,711 1,225 54 20 ராமநாதபுரம் 3,957 3,378 493 86 21 ராணிப்பேட்டை 8,217 6,547 1,599 71 22 சேலம் 5,737 3,973 1,694 70 23 சிவகங்கை 3,320 2,828 414 78 24 தென்காசி 3,814 2,380 1,367 67 25 தஞ்சாவூர் 4,764 3,614 1,082 68 26 தேனி 9,703 6,546 3,042 115 27 திருப்பத்தூர் 1,998 1,364 599 35 28 திருவள்ளூர் 19,382 15,158 3,897 327 29 திருவண்ணாமலை 8,622 6,619 1,885 118 30 திருவாரூர் 2,254 1,870 365 19 31 தூத்துக்குடி 9,869 8,556 1,227 86 32 திருநெல்வேலி 7,398 5,805 1,478 115 33 திருப்பூர் 1,495 991 460 44 34 திருச்சி 5,762 4,765 912 85 35 வேலூர் 8,236 7,010 1,116 110 36 விழுப்புரம் 5,117 4,375 695 47 37 விருதுநகர் 11,107 9,684 1,271 152 38 விமான நிலையத்தில் தனிமை 874 818 55 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 747 634 113 0 40 ரயில் நிலையத்தில் தனிம 428 424 4 0 மொத்த எண்ணிக்கை 3,32,105 2,72,251 54,213 5,641

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்