ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 15) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1 திருவொற்றியூர் 3,622 120 296 2 மணலி 1,738 27 125 3 மாதவரம் 3,368 53 537 4 தண்டையார்பேட்டை 9,470 254 586 5 ராயபுரம் 11,108 266 801 6 திருவிக நகர் 8,064 248 623 7 அம்பத்தூர் 6,059 115 1,492 8 அண்ணா நகர் 11,560 258 1,160 9 தேனாம்பேட்டை 10,748 358 659 10 கோடம்பாக்கம் 11,686

256

1,279 11 வளசரவாக்கம்

5,731

118 895 12 ஆலந்தூர் 3,241 60 619 13 அடையாறு 7,291 148 1,079 14 பெருங்குடி 2,987 55 460 15 சோழிங்கநல்லூர் 2,467 24 437 16 இதர மாவட்டம் 1,503 48 161 1,00,643 2,408 11,209

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்