தமிழக கூட்டுறவு வங்கிகளின் வைப்புத் தொகை ரூ.58,663 கோடியாக அதிகரிப்பு; அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்

By வ.செந்தில்குமார்

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கடந்த 2011-ம் ஆண்டில் ரூ.26 ஆயிரத்து 245.17 கோடியாக இருந்த வைப்புத் தொகை இன்றைய தேதியில் ரூ.58 ஆயிரத்து 663.81கோடியாக அதிகரித்துள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

வரை ரூ.8,199.85 கோடியும் வேலூர் மண்டலத்தில் ரூ.54.12 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சிறு வணிக கடன் ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கடந்த 2011-ம் ஆண்டில் ரூ.26 ஆயிரத்து 245.17 கோடியாக இருந்த வைப்புத் தொகை இன்றைய தேதியில் (ஆகஸ்ட் 14) ரூ.58 ஆயிரத்து 663.81 கோடியாக உயர்ந்துள்ளது.

மாநில அளவில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடந்த ஜூலை 31-ம் தேதி நிலவரப்படி 6.36 லட்சம் பேருக்கும் வேலூர் மண்டத்தில் 14 ஆயிரத்து 188 பேருக்கு ரூபே விவசாய கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் மாநிலம் முழுவதும் ரூ.9.66 கோடியில் 3,501 நகரும் நியாய விலைக் கடைகள் தொடங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விரைவில் தொடங்கப்பட உள்ள நகரும் நியாய விலைக் கடைகளில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் 109 கடைகள் தொடங்கப்பட உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்