ஆகஸ்ட் 14 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,26,245 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 1,642 1,130 496 16 2 செங்கல்பட்டு 20,080

16,668

3,077 335 3 சென்னை 1,14,260 1,00,643 11,209 2,408 4 கோயம்புத்தூர் 8,274 6,048 2,062 164 5 கடலூர் 6,165 3,391 2,704 70 6 தருமபுரி 969 783 177 9 7 திண்டுக்கல் 4,524 3,617 820 87 8 ஈரோடு 1,334 799 515 20 9 கள்ளக்குறிச்சி 4,776 4,061 671 44 10 காஞ்சிபுரம் 13,409 10,544 2,697 168 11 கன்னியாகுமரி 7,178 5,575 1,495 108 12 கரூர் 939 693 228 18 13 கிருஷ்ணகிரி 1,552 1,187 341 24 14 மதுரை 12,561 11,195 1,057 309 15 நாகப்பட்டினம் 1,422 809 597 16 16 நாமக்கல் 1,144 847 279 18 17 நீலகிரி 1,010 913 94 3 18 பெரம்பலூர் 863 661 191 11 19 புதுகோட்டை 3,818 2,632 1,138 48 20 ராமநாதபுரம் 3,898 3,377 436 85 21 ராணிப்பேட்டை 7,963 6,546 1,351 66 22 சேலம் 5,537 3,873 1,595 69 23 சிவகங்கை 3,271 2,775 421 75 24 தென்காசி 3,725 2,313 1,347 65 25 தஞ்சாவூர் 4,652 3,498 1,093 61 26 தேனி 9,489 6,189 3,188 112 27 திருப்பத்தூர் 1,932 1,282 614 36 28 திருவள்ளூர் 18,958 14,731 3,903 324 29 திருவண்ணாமலை 8,514 6,418 1,982 114 30 திருவாரூர் 2,202 1,815 369 18 31 தூத்துக்குடி 9,790 8,372 1,335 83 32 திருநெல்வேலி 7,229 5,675 1,444 110 33 திருப்பூர் 1,431 932 459 40 34 திருச்சி 5,654 4,666 908 80 35 வேலூர் 8,078 6,664 1,308 106 36 விழுப்புரம் 5,033 4,330 656 47 37 விருதுநகர் 10,938 9,492 1,300 146 38 விமான நிலையத்தில் தனிமை 868 817 50 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 735 630 105 0 40 ரயில் நிலையத்தில் தனிம 428 424 4 0 மொத்த எண்ணிக்கை 3,26,245 2,67,015 53,716 5,514

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்