ஆகஸ்ட் 14-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,26,245 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஆகஸ்ட் 13 வரை ஆகஸ்ட் 14 ஆகஸ்ட் 13 வரை ஆகஸ்ட் 14 1 அரியலூர் 1,555 69 18 0 1,642 2 செங்கல்பட்டு 19,638 437 5 0 20,080 3 சென்னை 1,13,051 1,187 22 0 1,14,260 4 கோயம்புத்தூர் 7,851 385 38 0 8,274 5 கடலூர் 5,747 219 197 2 6,165 6 தருமபுரி 739 37 191 2 969 7 திண்டுக்கல் 4,314 138 72 0 4,524 8 ஈரோடு 1,174 126 32 2 1,334 9 கள்ளக்குறிச்சி 4,343 30 403 0 4,776 10 காஞ்சிபுரம் 13,091 315 3 0 13,409 11 கன்னியாகுமரி 6,949 127 101 1 7,178 12 கரூர் 880 14 45 0 939 13 கிருஷ்ணகிரி 1,401 12 139 0 1,552 14 மதுரை 12,376 46 139 0 12,561 15 நாகப்பட்டினம் 1,315 34 73 0 1,422 16 நாமக்கல் 1,042 30 72 0 1,144 17 நீலகிரி 977 18 15 0 1,010 18 பெரம்பலூர் 837 24 2 0 863 19 புதுக்கோட்டை 3,632 155 31 0 3,818 20 ராமநாதபுரம் 3,708 57 133 0 3,898 21 ராணிப்பேட்டை 7,736 178 49 0 7,963 22 சேலம் 4,966 189 380 2 5,537 23 சிவகங்கை 3,141 70 60 0 3,271 24 தென்காசி 3,584 92 48 1 3,725 25 தஞ்சாவூர் 4,542 88 22 0 4,652 26 தேனி 9,082 365 40 2 9,489 27 திருப்பத்தூர் 1,760 63 109 0 1,932 28 திருவள்ளூர் 18,455 495 8 0 18,958 29 திருவண்ணாமலை 8,067 79 366 2 8,514 30 திருவாரூர் 2,109 56 37 0 2,202 31 தூத்துக்குடி 9,489 60 241 9 9,790 32 திருநெல்வேலி 6,697 114 415 3 7,229 33 திருப்பூர் 1,369 53 9 0 1,431 34 திருச்சி 5,539 106 9 0 5,654 35 வேலூர் 7,841 177 59 1 8,078 36 விழுப்புரம் 4,750 127 156 0 5,033 37 விருதுநகர் 10,744 90 104 0 10,938 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 867 1 868 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 726 9 735 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 3,14,491 5,862 5,864 28 3,26,245

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

5 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்