ஆகஸ்ட் 13 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 13) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,20,355 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 1,573 1,098 460 15 2 செங்கல்பட்டு 19,640

16,317

2,994 329 3 சென்னை 1,13,058 99,806 10,868 2,384 4 கோயம்புத்தூர் 7,884 5,805 1,923 156 5 கடலூர் 5,943 3,234 2,644 65 6 தருமபுரி 934 779 146 9 7 திண்டுக்கல் 4,386 3,575 727 84 8 ஈரோடு 1,206 741 446 19 9 கள்ளக்குறிச்சி 4,745 3,942 760 43 10 காஞ்சிபுரம் 13,085 10,225 2,694 166 11 கன்னியாகுமரி 7,050 5,306 1,641 103 12 கரூர் 928 593 319 16 13 கிருஷ்ணகிரி 1,539 1,150 366 23 14 மதுரை 12,515 11,151 1,056 308 15 நாகப்பட்டினம் 1,392 723 653 16 16 நாமக்கல் 1,112 819 275 18 17 நீலகிரி 996 901 92 3 18 பெரம்பலூர் 839 607 221 11 19 புதுகோட்டை 3,662 2,477 1,138 47 20 ராமநாதபுரம் 3,840 3,328 428 84 21 ராணிப்பேட்டை 7,786 6,203 1,520 63 22 சேலம் 5,344 3,764 1,514 66 23 சிவகங்கை 3,203 2,707 424 72 24 தென்காசி 3,632 2,152 1,419 61 25 தஞ்சாவூர் 4,561 3,356 1,146 59 26 தேனி 9,122 6,014 3,004 104 27 திருப்பத்தூர் 1,863 1,219 610 34 28 திருவள்ளூர் 18,477 14,359 3,803 315 29 திருவண்ணாமலை 8,432 6,293 2,033 106 30 திருவாரூர் 2,146 1,775 353 18 31 தூத்துக்குடி 9,730 8,150 1,498 82 32 திருநெல்வேலி 7,112 5,465 1,541 106 33 திருப்பூர் 1,379 896 446 37 34 திருச்சி 5,550 4,534 935 81 35 வேலூர் 7,915 6,577 1,236 102 36 விழுப்புரம் 4,906 4,268 591 47 37 விருதுநகர் 10,849 9,280 1,425 144 38 விமான நிலையத்தில் தனிமை 867 817 49 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 726 629 97 0 40 ரயில் நிலையத்தில் தனிம 428 424 4 0 மொத்த எண்ணிக்கை 3,20,355 2,61,459 53,499 5,397

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்