ஆகஸ்ட் 13-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 13) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,20,355 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஆகஸ்ட் 12 வரை ஆகஸ்ட் 13 ஆகஸ்ட் 12 வரை ஆகஸ்ட் 13 1 அரியலூர் 1,479 76 18 0 1,573 2 செங்கல்பட்டு 19,182 453 5 0 19,640 3 சென்னை 1,12,047 989 22 0 1,13,058 4 கோயம்புத்தூர் 7,557 289 38 0 7,884 5 கடலூர் 5,488 258 197 0 5,943 6 தருமபுரி 722 21 191 0 934 7 திண்டுக்கல் 4,173 141 72 0 4,386 8 ஈரோடு 1,124 50 32 0 1,206 9 கள்ளக்குறிச்சி 4,256 86 403 0 4,745 10 காஞ்சிபுரம் 12,839 243 3 0 13,085 11 கன்னியாகுமரி 6,764 185 100 1 7,050 12 கரூர் 843 40 45 0 928 13 கிருஷ்ணகிரி 1,392 8 138 1 1,539 14 மதுரை 12,225 151 139 0 12,515 15 நாகப்பட்டினம் 1,251 68 70 3 1,392 16 நாமக்கல் 993 47 72 0 1,112 17 நீலகிரி 974 7 15 0 996 18 பெரம்பலூர் 806 31 2 0 839 19 புதுக்கோட்டை 3,500 131 31 0 3,662 20 ராமநாதபுரம் 3,647 60 133 0 3,840 21 ராணிப்பேட்டை 7,680 57 49 0 7,786 22 சேலம் 4,791 173 380 0 5,344 23 சிவகங்கை 3,078 65 60 0 3,203 24 தென்காசி 3,446 138 48 0 3,632 25 தஞ்சாவூர் 4,385 154 22 0 4,561 26 தேனி 8,796 286 40 0 9,122 27 திருப்பத்தூர் 1,690 64 109 0 1,863 28 திருவள்ளூர் 18,079 390 8 0 18,477 29 திருவண்ணாமலை 7,916 150 364 2 8,432 30 திருவாரூர் 2,082 27 37 0 2,146 31 தூத்துக்குடி 9,395 94 232 9 9,730 32 திருநெல்வேலி 6,508 189 415 0 7,112 33 திருப்பூர் 1,306 64 9 0 1,379 34 திருச்சி 5,380 161 9 0 5,550 35 வேலூர் 7,715 141 57 2 7915 36 விழுப்புரம் 4,646 104 156 0 4,906 37 விருதுநகர் 10,526 219 104 0 10,849 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 865 2 867 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 721 5 726 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 3,08,681 5,810 5,839 25 3,20,355

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்