ஆகஸ்ட் 13-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 13) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1 திருவொற்றியூர் 3,586 118 293 2 மணலி 1,734 27 102 3 மாதவரம் 3,324 52 464 4 தண்டையார்பேட்டை 9,361 254 592 5 ராயபுரம் 11,018 263 769 6 திருவிக நகர் 7,916 248 677 7 அம்பத்தூர் 5842 113 1,475 8 அண்ணா நகர் 11,336 252 1,151 9 தேனாம்பேட்டை 10,557 351 701 10 கோடம்பாக்கம் 11,432

246

1,303 11 வளசரவாக்கம் 5,549 113 875 12 ஆலந்தூர் 3,187 60 569 13 அடையாறு 7,100 144 1048 14 பெருங்குடி 2,910 54 442 15 சோழிங்கநல்லூர் 2,377 24 453 16 இதர மாவட்டம் 1,507 51 39 98,736 2,370 10,953

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்