ஆகஸ்ட் 12 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,14,520 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 1,497 1,064 419 14 2 செங்கல்பட்டு 19,175

15,829

3,024 322 3 சென்னை 1,12,059 98,736 10,953 2,370 4 கோயம்புத்தூர் 7,592 5,630 1,813 149 5 கடலூர் 5,685 3,155 2,470 60 6 தருமபுரி 913 772 132 9 7 திண்டுக்கல் 4,246 3,496 668 82 8 ஈரோடு 1,164 726 419 19 9 கள்ளக்குறிச்சி 4,650 3,860 749 41 10 காஞ்சிபுரம் 12,852 9,935 2,758 159 11 கன்னியாகுமரி 6,863 5,061 1,705 97 12 கரூர் 888 562 312 14 13 கிருஷ்ணகிரி 1,530 1,105 402 23 14 மதுரை 12,366 11,054 1,009 303 15 நாகப்பட்டினம் 1,321 714 591 16 16 நாமக்கல் 1,064 755 293 16 17 நீலகிரி 990 853 134 3 18 பெரம்பலூர் 808 576 221 11 19 புதுகோட்டை 3,534 2,414 1,077 43 20 ராமநாதபுரம் 3,780 3,271 430 79 21 ராணிப்பேட்டை 7,729 6,044 1,624 61 22 சேலம் 5,170 3,705 1,404 61 23 சிவகங்கை 3,139 2,681 387 71 24 தென்காசி 3,481 2,055 1,369 57 25 தஞ்சாவூர் 4,406 3,169 1,182 55 26 தேனி 8,836 5,739 2,998 99 27 திருப்பத்தூர் 1,799 1,174 592 33 28 திருவள்ளூர் 18,096 14,077 3,710 309 29 திருவண்ணாமலை 8,279 6,254 1,924 101 30 திருவாரூர் 2,119 1,755 347 17 31 தூத்துக்குடி 9,626 7,925 1,619 82 32 திருநெல்வேலி 6,938 5,262 1,577 99 33 திருப்பூர் 1,315 846 435 34 34 திருச்சி 5,386 4,451 856 79 35 வேலூர் 7,770 6,491 1,178 101 36 விழுப்புரம் 4,811 4,209 556 46 37 விருதுநகர் 10,629 9,055 1,432 142 38 விமான நிலையத்தில் தனிமை 865 812 52 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 721 617 104 0 40 ரயில் நிலையத்தில் தனிம 428 424 4 0 மொத்த எண்ணிக்கை 3,14,520 2,56,313 52,929 5,278

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்