ஆகஸ்ட் 12-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,14,520 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஆகஸ்ட் 11 வரை ஆகஸ்ட் 12 ஆகஸ்ட் 11 வரை ஆகஸ்ட் 12 1 அரியலூர் 1,414 65 18 0 1,497 2 செங்கல்பட்டு 18,731 439 5 0 19,175 3 சென்னை 1,11,044 993 22 0 1,12,059 4 கோயம்புத்தூர் 7,260 294 38 0 7,592 5 கடலூர் 5,151 337 195 2 5,685 6 தருமபுரி 708 14 191 0 913 7 திண்டுக்கல் 4,134 40 72 0 4,246 8 ஈரோடு 1,084 48 31 1 1,164 9 கள்ளக்குறிச்சி 4,236 11 403 0 4,650 10 காஞ்சிபுரம் 12,478 371 3 0 12,852 11 கன்னியாகுமரி 6,649 114 97 3 6,863 12 கரூர் 803 40 45 0 888 13 கிருஷ்ணகிரி 1,386 6 138 0 1,530 14 மதுரை 12,058 169 139 0 12,366 15 நாகப்பட்டினம் 1,179 72 70 0 1,321 16 நாமக்கல் 963 29 69 3 1,064 17 நீலகிரி 952 23 15 0 990 18 பெரம்பலூர் 787 19 2 0 808 19 புதுக்கோட்டை 3,356 147 31 0 3,534 20 ராமநாதபுரம் 3,586 61 133 0 3,780 21 ராணிப்பேட்டை 7,426 254 49 0 7,729 22 சேலம் 4,573 217 380 0 5,170 23 சிவகங்கை 2,987 92 60 0 3,139 24 தென்காசி 3,334 99 48 0 3,481 25 தஞ்சாவூர் 4,325 59 22 0 4,406 26 தேனி 8,514 282 40 0 8,836 27 திருப்பத்தூர் 1,618 72 109 0 1,799 28 திருவள்ளூர் 17,681 407 8 0 18,096 29 திருவண்ணாமலை 7,792 123 364 0 8,279 30 திருவாரூர் 2,075 7 37 0 2,119 31 தூத்துக்குடி 9,238 156 231 1 9,626 32 திருநெல்வேலி 6,386 137 415 0 6,938 33 திருப்பூர் 1,226 80 9 0 1,315 34 திருச்சி 5,242 135 9 0 5,386 35 வேலூர் 7,668 45 57 0 7,770 36 விழுப்புரம் 4,560 95 153 3 4,811 37 விருதுநகர் 10,233 292 104 0 10,629 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 863 2 865 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 709 12 721 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 3,02,837 5,844 5,812 27 3,14,520

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்