ஆகஸ்ட் 11-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,08,649 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஆகஸ்ட் 10 வரை ஆகஸ்ட் 11 ஆகஸ்ட் 10 வரை ஆகஸ்ட் 11 1 அரியலூர் 1,328 86 18 0 1,432 2 செங்கல்பட்டு 18,342 388 5 0 18,735 3 சென்னை 1,10,046 986 22 0 1,11,054 4 கோயம்புத்தூர் 6,934 324 38 0 7,296 5 கடலூர் 4,868 281 195 0 5,344 6 தருமபுரி 707 8 191 0 906 7 திண்டுக்கல் 3,984 148 70 2 4,204 8 ஈரோடு 1,068 16 30 1 1,115 9 கள்ளக்குறிச்சி 4,162 74 403 0 4,639 10 காஞ்சிபுரம் 12,137 330 3 0 12,470 11 கன்னியாகுமரி 6,457 192 97 0 6,746 12 கரூர் 773 30 44 1 848 13 கிருஷ்ணகிரி 1,342 43 138 0 1,523 14 மதுரை 11,966 90 139 0 12,195 15 நாகப்பட்டினம் 1,126 53 70 0 1,249 16 நாமக்கல் 954 10 69 0 1,033 17 நீலகிரி 947 5 15 0 967 18 பெரம்பலூர் 752 35 2 0 789 19 புதுக்கோட்டை 3,293 64 31 0 3,388 20 ராமநாதபுரம் 3,550 36 133 0 3,719 21 ராணிப்பேட்டை 7,105 333 49 0 7,487 22 சேலம் 4,366 205 379 1 4,951 23 சிவகங்கை 2,938 55 60 0 3,053 24 தென்காசி 3,198 136 48 0 3,382 25 தஞ்சாவூர் 4,199 125 22 0 4,346 26 தேனி 8,217 297 40 0 8,554 27 திருப்பத்தூர் 1,580 37 109 0 1,726 28 திருவள்ளூர் 17,336 362 8 0 17,706 29 திருவண்ணாமலை 7,629 160 363 1 8,153 30 திருவாரூர் 1,988 88 37 0 2,113 31 தூத்துக்குடி 9,131 107 228 3 9,469 32 திருநெல்வேலி 6,250 136 415 0 6,801 33 திருப்பூர் 1,187 37 9 0 1,233 34 திருச்சி 5,155 86 9 0 5,250 35 வேலூர் 7,485 181 57 0 7,723 36 விழுப்புரம் 4,470 90 152 1 4,713 37 விருதுநகர் 10,053 180 104 0 10,337 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 863 0 863 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 701 8 709 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 426 2 428 மொத்தம் 2,97,023 5,814 5,792 20 3,08,649

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்