ஆகஸ்ட் 10-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,02,815 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஆகஸ்ட் 9 வரை ஆகஸ்ட் 10 ஆகஸ்ட் 9 வரை ஆகஸ்ட் 10 1 அரியலூர் 1,273 54 18 0 1,345 2 செங்கல்பட்டு 17,844 483 5 0 18,332 3 சென்னை 1,09,123 976 22 0 1,10,121 4 கோயம்புத்தூர் 6,631 292 38 0 6,961 5 கடலூர் 4,584 282 190 5 5,061 6 தருமபுரி 691 16 189 2 898 7 திண்டுக்கல் 3,809 172 69 1 4,051 8 ஈரோடு 1,034 37 30 0 1,101 9 கள்ளக்குறிச்சி 4,076 85 403 0 4,564 10 காஞ்சிபுரம் 11,818 310 3 0 12,131 11 கன்னியாகுமரி 6,252 204 96 1 6,553 12 கரூர் 728 44 44 0 816 13 கிருஷ்ணகிரி 1,284 58 138 0 1,480 14 மதுரை 11,865 100 139 0 12,104 15 நாகப்பட்டினம் 1,077 57 70 0 1,204 16 நாமக்கல் 923 28 68 1 1,020 17 நீலகிரி 943 7 15 0 965 18 பெரம்பலூர் 716 35 2 0 753 19 புதுக்கோட்டை 3,160 133 31 0 3,324 20 ராமநாதபுரம் 3,514 35 133 0 3,682 21 ராணிப்பேட்டை 6,918 184 49 0 7,151 22 சேலம் 4,238 127 378 1 4,744 23 சிவகங்கை 2,877 59 60 0 2,996 24 தென்காசி 3,084 114 48 0 3,246 25 தஞ்சாவூர் 4,073 120 19 3 4,215 26 தேனி 7,860 357 40 0 8,257 27 திருப்பத்தூர் 1,496 84 109 0 1,689 28 திருவள்ளூர் 16,933 399 8 0 17,340 29 திருவண்ணாமலை 7,472 153 362 1 7,988 30 திருவாரூர் 1,959 30 37 0 2,026 31 தூத்துக்குடி 8,934 195 227 1 9,357 32 திருநெல்வேலி 6,164 83 415 0 6,662 33 திருப்பூர் 1,140 48 9 0 1,197 34 திருச்சி 5,105 56 9 0 5,170 35 வேலூர் 7,302 187 55 2 7,546 36 விழுப்புரம் 4,382 86 149 3 4,620 37 விருதுநகர் 9,862 189 104 0 10,155 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 860 3 863 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 690 11 701 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 426 0 426 மொத்தம் 2,91,144 5,879 5,757 35 3,02,815

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்