ஆகஸ்ட் 8 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 8) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,90,907 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 1,245 970 263 12 2 செங்கல்பட்டு 17,411

14,420

2,689 302 3 சென்னை 1,08,124 94,100 11,734 2,290 4 கோயம்புத்தூர் 6,450 4,695 1,643 112 5 கடலூர் 4,628 2,502 2,071 55 6 தருமபுரி 851 751 92 8 7 திண்டுக்கல் 3,747 2,877 803 67 8 ஈரோடு 1,012 664 332 16 9 கள்ளக்குறிச்சி 4,394 3,545 814 35 10 காஞ்சிபுரம் 11,422 8,507 2,769 146 11 கன்னியாகுமரி 6,222 4,257 1,896 69 12 கரூர் 738 461 265 12 13 கிருஷ்ணகிரி 1,361 901 439 21 14 மதுரை 11,898 9,989 1,627 282 15 நாகப்பட்டினம் 1,076 574 491 11 16 நாமக்கல் 953 608 333 12 17 நீலகிரி 948 788 157 3 18 பெரம்பலூர் 686 468 209 9 19 புதுகோட்டை 3,050 2,028 986 36 20 ராமநாதபுரம் 3,585 3,103 409 73 21 ராணிப்பேட்டை 6,744 5,287 1,409 48 22 சேலம் 4,458 3,428 978 52 23 சிவகங்கை 2,887 2,375 451 61 24 தென்காசி 2,952 1,876 1,032 44 25 தஞ்சாவூர் 3,934 2,715 1,177 42 26 தேனி 7,538 4,596 2,851 91 27 திருப்பத்தூர் 1,552 1,016 506 30 28 திருவள்ளூர் 16,612 12,929 3,403 280 29 திருவண்ணாமலை 7,610 5,806 1,715 89 30 திருவாரூர் 1,947 1,714 221 12 31 தூத்துக்குடி 8,905 7,026 1,810 69 32 திருநெல்வேலி 6,425 4,042 2,308 75 33 திருப்பூர் 1,106 776 309 21 34 திருச்சி 5,032 3,660 1,303 69 35 வேலூர் 7,206 5,831 1,287 88 36 விழுப்புரம் 4,463 3,879 540 44 37 விருதுநகர் 9,773 7,728 1,924 121 38 விமான நிலையத்தில் தனிமை 853 776 76 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 683 526 157 0 40 ரயில் நிலையத்தில் தனிம 426 424 2 0 மொத்த எண்ணிக்கை 2,90,907 2,32,618 53,481 4,808

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்