ஆகஸ்ட் 8-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 8) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,90,907 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஆகஸ்ட் 7 வரை ஆகஸ்ட் 8 ஆகஸ்ட் 7 வரை ஆகஸ்ட் 8 1 அரியலூர் 1,185 42 18 0 1,245 2 செங்கல்பட்டு 16,981 425 5 0 17,411 3 சென்னை 1,07,116 986 22 0 1,08,124 4 கோயம்புத்தூர் 6,229 183 38 0 6,450 5 கடலூர் 4,246 192 189 1 4,628 6 தருமபுரி 642 21 187 1 851 7 திண்டுக்கல் 3,540 138 69 0 3,747 8 ஈரோடு 925 58 29 0 1,012 9 கள்ளக்குறிச்சி 3,901 90 403 0 4,394 10 காஞ்சிபுரம் 11,135 284 3 0 11,422 11 கன்னியாகுமரி 5,930 196 95 1 6,222 12 கரூர் 654 40 44 0 738 13 கிருஷ்ணகிரி 1,166 57 135 3 1,361 14 மதுரை 11,668 91 138 1 11,898 15 நாகப்பட்டினம் 929 77 70 0 1,076 16 நாமக்கல் 853 32 68 0 953 17 நீலகிரி 914 19 15 0 948 18 பெரம்பலூர் 639 45 2 0 686 19 புதுக்கோட்டை 2,905 114 31 0 3,050 20 ராமநாதபுரம் 3,397 55 133 0 3,585 21 ராணிப்பேட்டை 6,557 138 49 0 6,744 22 சேலம் 4,027 55 376 0 4,458 23 சிவகங்கை 2,772 55 60 0 2,887 24 தென்காசி 2,701 203 48 0 2,952 25 தஞ்சாவூர் 3,688 227 19 0 3,934 26 தேனி 7,046 452 40 0 7,538 27 திருப்பத்தூர் 1,385 58 109 0 1,552 28 திருவள்ளூர் 16,213 391 8 0 16,612 29 திருவண்ணாமலை 7,129 120 360 1 7,610 30 திருவாரூர் 1,880 30 37 0 1,947 31 தூத்துக்குடி 8,434 245 224 2 8,905 32 திருநெல்வேலி 5,884 126 415 0 6,425 33 திருப்பூர் 1,052 45 9 0 1,106 34 திருச்சி 4,939 84 9 0 5,032 35 வேலூர் 6,997 154 54 1 7,206 36 விழுப்புரம் 4,222 92 149 0 4,463 37 விருதுநகர் 9,423 246 104 0 9,773 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 853 0 853 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 677 6 683 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 426 0 426 மொத்தம் 2,79,304 5,866 5,720 17 2,90,907

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்