ஆகஸ்ட் 7 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,85,024 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 1,205 957 237 11 2 செங்கல்பட்டு 17,227

14,306

2,629 292 3 சென்னை 1,07,109 93,231 11,606 2,272 4 கோயம்புத்தூர் 6,227 4,546 1,580 101 5 கடலூர் 4,445 2,394 1,999 52 6 தருமபுரி 830 738 85 7 7 திண்டுக்கல் 3,465 2,824 578 63 8 ஈரோடு 955 646 295 14 9 கள்ளக்குறிச்சி 4,270 3,335 903 32 10 காஞ்சிபுரம் 11,174 8,340 2,692 142 11 கன்னியாகுமரி 6,015 4,131 1,816 68 12 கரூர் 706 399 296 11 13 கிருஷ்ணகிரி 1,310 850 440 20 14 மதுரை 11,797 9,733 1,786 278 15 நாகப்பட்டினம் 999 550 438 11 16 நாமக்கல் 924 566 348 10 17 நீலகிரி 931 773 154 4 18 பெரம்பலூர் 641 442 190 9 19 புதுகோட்டை 2,928 1,955 937 36 20 ராமநாதபுரம் 3,546 3,081 393 72 21 ராணிப்பேட்டை 6,597 4,921 1,631 45 22 சேலம் 4,420 3,202 1,169 49 23 சிவகங்கை 2,832 2,315 461 56 24 தென்காசி 2,748 1,828 877 43 25 தஞ்சாவூர் 3,701 2,634 1,028 39 26 தேனி 7,188 4,344 2,758 86 27 திருப்பத்தூர் 1,498 976 496 26 28 திருவள்ளூர் 16,220 12,602 3,344 274 29 திருவண்ணாமலை 7,312 5,602 1,623 87 30 திருவாரூர் 1,919 1,708 199 12 31 தூத்துக்குடி 8,648 6,797 1,784 67 32 திருநெல்வேலி 6,265 3,902 2,294 69 33 திருப்பூர் 1,089 750 319 20 34 திருச்சி 4,939 3,598 1,274 67 35 வேலூர் 7,056 5,651 1,319 86 36 விழுப்புரம் 4,390 3,602 746 42 37 விருதுநகர் 9,542 7,621 1,805 116 38 விமான நிலையத்தில் தனிமை 853 776 76 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 677 525 152 0 40 ரயில் நிலையத்தில் தனிம 426 424 2 0 மொத்த எண்ணிக்கை 2,85,024 2,27,575 52,759 4,690

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்