ஆகஸ்ட் 7-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,85,024 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஆகஸ்ட் 6 வரை ஆகஸ்ட் 7 ஆகஸ்ட் 6 வரை ஆகஸ்ட் 7 1 அரியலூர் 1,136 51 18 0 1,205 2 செங்கல்பட்டு 16,903 319 5 0 17,227 3 சென்னை 1,06,103 984 22 0 1,07,109 4 கோயம்புத்தூர் 5,961 228 38 0 6,227 5 கடலூர் 4,045 211 188 1 4,445 6 தருமபுரி 629 14 185 2 830 7 திண்டுக்கல் 3,262 134 69 0 3,465 8 ஈரோடு 859 67 29 0 955 9 கள்ளக்குறிச்சி 3,728 139 403 0 4,270 10 காஞ்சிபுரம் 11,005 166 3 0 11,174 11 கன்னியாகுமரி 5,733 187 95 0 6,015 12 கரூர் 636 26 44 0 706 13 கிருஷ்ணகிரி 1,135 40 129 6 1,310 14 மதுரை 11,550 109 138 0 11,797 15 நாகப்பட்டினம் 852 77 69 1 999 16 நாமக்கல் 822 34 68 0 924 17 நீலகிரி 903 13 15 0 931 18 பெரம்பலூர் 570 69 2 0 641 19 புதுக்கோட்டை 2,724 173 31 0 2,928 20 ராமநாதபுரம் 3,370 43 133 0 3,546 21 ராணிப்பேட்டை 6,295 253 49 0 6,597 22 சேலம் 3,878 166 374 2 4,420 23 சிவகங்கை 2,708 64 60 0 2,832 24 தென்காசி 2,583 117 48 0 2,748 25 தஞ்சாவூர் 3,465 217 19 0 3,701 26 தேனி 6,797 351 40 0 7,188 27 திருப்பத்தூர் 1,323 66 109 0 1,498 28 திருவள்ளூர் 15,824 388 8 0 16,220 29 திருவண்ணாமலை 6,704 248 356 4 7,312 30 திருவாரூர் 1,838 44 37 0 1,919 31 தூத்துக்குடி 8,232 192 221 3 8,648 32 திருநெல்வேலி 5,650 200 415 0 6,265 33 திருப்பூர் 1,049 31 9 0 1,089 34 திருச்சி 4,825 105 9 0 4,939 35 வேலூர் 6,846 156 52 2 7,056 36 விழுப்புரம் 4,168 73 149 0 4,390 37 விருதுநகர் 9,337 101 104 0 9,542 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 852 1 853 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 675 2 677 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 426 0 426 மொத்தம் 2,73,448 5,856 5,696 24 2,85,024

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்