ஆகஸ்ட் 6-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 6) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1 திருவொற்றியூர் 3322 112 404 2 மணலி 1659 27 87 3 மாதவரம் 2904 50 582 4 தண்டையார்பேட்டை 8923 245 638 5 ராயபுரம் 10,509 262 768 6 திருவிக நகர் 7320 232 884 7 அம்பத்தூர் 4893 101 1462 8 அண்ணா நகர் 10,472 241 1,308 9 தேனாம்பேட்டை 10,065 334 794 10 கோடம்பாக்கம் 10,625

231

1331 11 வளசரவாக்கம் 4952 103 878 12 ஆலந்தூர் 2816 52 584 13 அடையாறு 6457 128 945 14 பெருங்குடி 2577 46 488 15 சோழிங்கநல்லூர் 2079 22 469 16 இதர மாவட்டம் 1,393 41 189 90,966 2,227 11,811

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்