ஆகஸ்ட் 5 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,73,460 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 1,130 901 220 9 2 செங்கல்பட்டு 16,484

13,522

2,683 279 3 சென்னை 1,05,004 90,966 11,811 2,217 4 கோயம்புத்தூர் 5,805 4,144 1,571 90 5 கடலூர் 4,016 2,168 1,802 46 6 தருமபுரி 808 714 87 7 7 திண்டுக்கல் 3,202 2,603 540 59 8 ஈரோடு 829 610 209 10 9 கள்ளக்குறிச்சி 4,063 3,121 915 27 10 காஞ்சிபுரம் 10,655 7,675 2,846 134 11 கன்னியாகுமரி 5,607 3,591 1,955 61 12 கரூர் 654 340 304 10 13 கிருஷ்ணகிரி 1,206 741 449 16 14 மதுரை 11,593 9,219 2,107 267 15 நாகப்பட்டினம் 917 475 431 11 16 நாமக்கல் 868 492 368 8 17 நீலகிரி 897 731 164 2 18 பெரம்பலூர் 568 392 170 6 19 புதுகோட்டை 2,666 1,822 812 32 20 ராமநாதபுரம் 3,483 2,989 424 70 21 ராணிப்பேட்டை 6,073 4,352 1,677 44 22 சேலம் 4,088 2,881 1,166 41 23 சிவகங்கை 2,742 2,176 511 55 24 தென்காசி 2,564 1,662 866 36 25 தஞ்சாவூர் 3,322 2,476 812 34 26 தேனி 6,539 3,792 2,668 79 27 திருப்பத்தூர் 1,356 873 459 24 28 திருவள்ளூர் 15,570 11,759 3,548 263 29 திருவண்ணாமலை 6,905 4,681 2,148 76 30 திருவாரூர் 1,851 1,553 287 11 31 தூத்துக்குடி 8,210 6,311 1,840 59 32 திருநெல்வேலி 5,820 3,620 2,136 64 33 திருப்பூர் 1,024 675 332 17 34 திருச்சி 4,733 3,246 1,423 64 35 வேலூர் 6,705 5,320 1,311 74 36 விழுப்புரம் 4,239 3,380 820 39 37 விருதுநகர் 9,339 7,237 1,993 109 38 விமான நிலையத்தில் தனிமை 846 692 153 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 653 489 164 0 40 ரயில் நிலையத்தில் தனிம 426 424 2 0 மொத்த எண்ணிக்கை 2,73,460 2,14,815 54,184 4,461

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்