ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,73,460 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:
மாவட்டம்
உள்ளூர் நோயாளிகள்
வெளியூரிலிருந்து வந்தவர்கள்
மொத்தம்
ஆகஸ்ட் 4 வரை
ஆகஸ்ட் 5
ஆகஸ்ட் 4 வரை
ஆகஸ்ட் 5
1
அரியலூர்
1,076
36
18
0
1,130
2
செங்கல்பட்டு
15,992
487
5
0
16,484
3
சென்னை
1,03,938
1,044
22
0
1,05,004
4
கோயம்புத்தூர்
5,655
112
38
0
5,805
5
கடலூர்
3,661
168
185
2
4,016
6
தருமபுரி
607
16
184
1
808
7
திண்டுக்கல்
3,065
68
66
3
3,202
8
ஈரோடு
766
37
23
3
829
9
கள்ளக்குறிச்சி
3,642
18
403
0
4,063
10
காஞ்சிபுரம்
10,310
342
3
0
10,655
11
கன்னியாகுமரி
5,337
175
95
0
5,607
12
கரூர்
560
50
44
0
654
13
கிருஷ்ணகிரி
1,067
11
126
2
1,206
14
மதுரை
11,351
104
136
2
11,593
15
நாகப்பட்டினம்
799
50
66
2
917
16
நாமக்கல்
772
30
65
1
868
17
நீலகிரி
846
36
15
0
897
18
பெரம்பலூர்
546
20
2
0
568
19
புதுக்கோட்டை
2,485
150
31
0
2,666
20
ராமநாதபுரம்
3,318
32
133
0
3,483
21
ராணிப்பேட்டை
5,881
143
49
0
6,073
22
சேலம்
3,555
159
374
0
4,088
23
சிவகங்கை
2,613
69
60
0
2,742
24
தென்காசி
2,395
121
48
0
2,564
25
தஞ்சாவூர்
3,224
79
19
0
3,322
26
தேனி
6,221
278
40
0
6,539
27
திருப்பத்தூர்
1,235
12
109
0
1,356
28
திருவள்ளூர்
15,090
472
8
0
15,570
29
திருவண்ணாமலை
6,437
112
356
0
6,905
30
திருவாரூர்
1,793
21
37
0
1,851
31
தூத்துக்குடி
7,818
173
219
0
8,210
32
திருநெல்வேலி
5,379
26
415
0
5,820
33
திருப்பூர்
989
26
8
1
1,024
34
திருச்சி
4,588
136
9
0
4,733
35
வேலூர்
6,477
179
49
0
6,705
36
விழுப்புரம்
4,015
76
147
1
4,239
37
விருதுநகர்
9,168
67
104
0
9,339
38
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்
0
0
844
2
846
39
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)
0
0
633
20
653
40
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்
0
0
426
0
426
மொத்தம்
2,62,671
5,135
5,614
40
2,73,460