ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 5) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1 திருவொற்றியூர் 3282 112 423 2 மணலி 1654 27 89 3 மாதவரம் 2876 49 568 4 தண்டையார்பேட்டை 8865 244 645 5 ராயபுரம் 10,404 262 796 6 திருவிக நகர் 7206 228 952 7 அம்பத்தூர் 4836 99 1401 8 அண்ணா நகர் 10,432 240 1,198 9 தேனாம்பேட்டை 9997 332 804 10 கோடம்பாக்கம் 10,519

231

1349 11 வளசரவாக்கம் 4855 101 900 12 ஆலந்தூர் 2798 51 520 13 அடையாறு 6336 126 1012 14 பெருங்குடி 2523 46 484 15 சோழிங்கநல்லூர் 2022 22 482 16 இதர மாவட்டம் 1,364 32 233 89,969 2,202 11,856

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்