ஆகஸ்ட் 3 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 3) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,63,222 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 1,045 849 189 7 2 செங்கல்பட்டு 15,657

12,676

2,719 262 3 சென்னை 1,02,985 88,826 11,983 2,176 4 கோயம்புத்தூர் 5,458 3,685 1,695 78 5 கடலூர் 3,582 2028 1,520 34 6 தருமபுரி 789 559 224 6 7 திண்டுக்கல் 3,066 2,481 529 56 8 ஈரோடு 767 597 160 10 9 கள்ளக்குறிச்சி 3,906 2,903 977 26 10 காஞ்சிபுரம் 10,095 6,757 3,216 112 11 கன்னியாகுமரி 5,307 3,180 2,075 52 12 கரூர் 579 297 272 10 13 கிருஷ்ணகிரி 1,170 617 539 14 14 மதுரை 11,455 8,787 2,411 257 15 நாகப்பட்டினம் 817 453 355 9 16 நாமக்கல் 801 443 351 7 17 நீலகிரி 849 700 147 2 18 பெரம்பலூர் 543 323 214 6 19 புதுகோட்டை 2,417 1,597 875 29 20 ராமநாதபுரம் 3,400 2,814 518 68 21 ராணிப்பேட்டை 5,852 3,975 1,866 41 22 சேலம் 3,868 2,686 1,146 36 23 சிவகங்கை 2,434 2,078 405 51 24 தென்காசி 2,397 1,236 1,129 32 25 தஞ்சாவூர் 3,154 2,147 976 31 26 தேனி 5,969 3,323 2,578 68 27 திருப்பத்தூர் 1,278 792 466 20 28 திருவள்ளூர் 14,750 11,083 3,409 258 29 திருவண்ணாமலை 6,660 4,269 2,322 69 30 திருவாரூர் 1,799 1,398 392 9 31 தூத்துக்குடி 7,846 5,651 2,137 58 32 திருநெல்வேலி 5,641 3,289 2,297 55 33 திருப்பூர் 994 617 363 14 34 திருச்சி 4,517 2,944 1,513 60 35 வேலூர் 6,376 5094 1,217 65 36 விழுப்புரம் 4,112 3,257 818 37 37 விருதுநகர் 8,843 6,336 2,402 105 38 விமான நிலையத்தில் தனிமை 842 685 156 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 623 457 166 0 40 ரயில் நிலையத்தில் தனிமை 425 424 1 0 மொத்த எண்ணிக்கை 2,63,222 2,02,283 56,689 4,241

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்