ஆகஸ்ட் 3-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 3) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,63,222 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஆகஸ்ட் 2 வரை ஆகஸ்ட் 3 ஆகஸ்ட் 2 வரை ஆகஸ்ட் 3 1 அரியலூர் 1008 20 17 0 1,045 2 செங்கல்பட்டு 15,321 331 5 0 15,657 3 சென்னை 1,01,942 1,021 22 0 1,02,985 4 கோயம்புத்தூர் 5,193 227 38 0 5,458 5 கடலூர் 3,233 167 182 0 3,582 6 தருமபுரி 602 4 183 0 789 7 திண்டுக்கல் 2,925 75 66 0 3,066 8 ஈரோடு 731 13 23 0 767 9 கள்ளக்குறிச்சி 3,437 66 403 0 3,906 10 காஞ்சிபுரம் 9,770 322 3 0 10,095 11 கன்னியாகுமரி 5,003 215 89 0 5,307 12 கரூர் 516 19 44 0 579 13 கிருஷ்ணகிரி 984 63 119 4 1,170 14 மதுரை 11,213 106 136 0 11,455 15 நாகப்பட்டினம் 719 32 66 0 817 16 நாமக்கல் 698 38 60 5 801 17 நீலகிரி 797 37 15 0 849 18 பெரம்பலூர் 522 19 2 0 543 19 புதுக்கோட்டை 2,354 86 31 0 2,471 20 ராமநாதபுரம் 3,205 62 133 0 3,400 21 ராணிப்பேட்டை 5,421 382 49 0 5,852 22 சேலம் 3,429 65 373 1 3,868 23 சிவகங்கை 2,410 64 60 0 2,534 24 தென்காசி 2,274 75 48 0 2,397 25 தஞ்சாவூர் 2,989 146 19 0 3,154 26 தேனி 5,626 303 38 2 5,969 27 திருப்பத்தூர் 1,125 44 109 0 1,278 28 திருவள்ளூர் 14,410 332 8 0 14,750 29 திருவண்ணாமலை 6,094 210 354 2 6,660 30 திருவாரூர் 1,744 18 37 0 1,799 31 தூத்துக்குடி 7,413 214 218 1 7,846 32 திருநெல்வேலி 5,141 85 415 0 5,641 33 திருப்பூர் 941 45 8 0 994 34 திருச்சி 4,407 101 9 0 4,517 35 வேலூர் 6,196 132 46 2 6,376 36 விழுப்புரம் 3,875 90 147 0 4,112 37 விருதுநகர் 8,391 348 104 0 8,843 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 836 6 842 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 614 9 623 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 425 0 425 மொத்தம் 2,52,059 5,577 5,554 32 2,63,222

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்