ஆகஸ்ட் 1-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 1) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1 திருவொற்றியூர் 3156 109 400 2 மணலி 1599 27 117 3 மாதவரம் 2664 45 631 4 தண்டையார்பேட்டை 8694 242 587 5 ராயபுரம் 10,167 258 812 6 திருவிக நகர் 6801 218 1050 7 அம்பத்தூர் 4467 87 1307 8 அண்ணா நகர் 9831 228 1385 9 தேனாம்பேட்டை 9434 321 1062 10 கோடம்பாக்கம் 9766

227

1606 11 வளசரவாக்கம் 4494 95 926 12 ஆலந்தூர் 2591 45 541 13 அடையாறு 5892 121 1149 14 பெருங்குடி 2337 45 504 15 சோழிங்கநல்லூர் 1917 19 454 16 இதர மாவட்டம் 1106 26 234 84,916 2,113 12,765

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்