ஜூலை 30 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 30) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,39,978 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 914 734 174 6 2 செங்கல்பட்டு 14,197

10,480

3,471 246 3 சென்னை 98,767 83,890 12,785 2,092 4 கோயம்புத்தூர் 4,647 2,868 1,729 50 5 கடலூர் 2,929 1,833 1,067 29 6 தருமபுரி 765 472 290 3 7 திண்டுக்கல் 2,760 1,970 744 46 8 ஈரோடு 690 504 177 9 9 கள்ளக்குறிச்சி 3,726 2,472 1,232 22 10 காஞ்சிபுரம் 8,604 5,383 3,111 110 11 கன்னியாகுமரி 4,523 2,475 2,015 33 12 கரூர் 469 251 209 9 13 கிருஷ்ணகிரி 950 441 495 14 14 மதுரை 10,838 8,221 2,384 233 15 நாகப்பட்டினம் 685 372 305 8 16 நாமக்கல் 652 338 309 5 17 நீலகிரி 768 605 161 2 18 பெரம்பலூர் 422 257 162 3 19 புதுகோட்டை 2,054 1,169 860 25 20 ராமநாதபுரம் 3,215 2,483 670 62 21 ராணிப்பேட்டை 4,769 3,014 1,725

30

22 சேலம் 3,498 2,416 1,052 30 23 சிவகங்கை 2,301 1,789 469 43 24 தென்காசி 1,968 962 987 19 25 தஞ்சாவூர் 2,651 1,534 1,091 26 26 தேனி 4,729 2,632 2,040 57 27 திருப்பத்தூர் 1,099 662 426 11 28 திருவள்ளூர் 13,481 9,315 3,937 229 29 திருவண்ணாமலை 6,010 4,002 1,951 57 30 திருவாரூர் 1,665 1,043 613 9 31 தூத்துக்குடி 6,812 4,494 2,275 43 32 திருநெல்வேலி 5,002 2,854 2,113 35 33 திருப்பூர் 827 501 316 10 34 திருச்சி 4,011 2,431 1,4520 60 35 வேலூர் 5,677 4,365 1,255 57 36 விழுப்புரம் 3,594 2,640 919 35 37 விருதுநகர் 7,502 4,769 2,654 79 38 விமான நிலையத்தில் தனிமை 807 669 137 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 575 445 130 0 39 ரயில் நிலையத்தில் தனிமை 425 423 2 0 மொத்த எண்ணிக்கை 2,39,978 1,78,178 57,962 3,838

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்