ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 29) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,34,114 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
9,900
3,699 242 3 சென்னை 97,575 82,764 12,735 2,076 4 கோயம்புத்தூர் 4,344 2,611 1,687 46 5 கடலூர் 2,788 1,718 1,045 25 6 தருமபுரி 750 465 282 3 7 திண்டுக்கல் 2,622 1,892 687 43 8 ஈரோடு 680 471 200 9 9 கள்ளக்குறிச்சி 3,633 2,444 1,167 22 10 காஞ்சிபுரம் 8,422 5,120 3,196 106 11 கன்னியாகுமரி 4,275 2,299 1,943 33 12 கரூர் 431 251 171 9 13 கிருஷ்ணகிரி 924 394 516 14 14 மதுரை 10,618 7,995 2,392 231 15 நாகப்பட்டினம் 657 360 290 7 16 நாமக்கல் 604 305 294 5 17 நீலகிரி 735 581 152 2 18 பெரம்பலூர் 395 236 156 3 19 புதுகோட்டை 1,926 1,110 794 22 20 ராமநாதபுரம் 3,169 2,410 699 60 21 ராணிப்பேட்டை 4,491 2,802 1,66029
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago