ஜூலை 28-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஜூலை 28) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1 திருவொற்றியூர் 2999 104 458 2 மணலி 1485 27 198 3 மாதவரம் 2541 43 532 4 தண்டையார்பேட்டை 8456 240 602 5 ராயபுரம் 9874 251 852 6 திருவிக நகர் 6462 210 1038 7 அம்பத்தூர் 4118 81 1119 8 அண்ணா நகர் 9252 221 1529 9 தேனாம்பேட்டை 9103 313 1069 10 கோடம்பாக்கம் 9063

218

1970 11 வளசரவாக்கம் 4150 87 963 12 ஆலந்தூர் 2382 41 565 13 அடையாறு 5424 115 1260 14 பெருங்குடி 2179 44 468 15 சோழிங்கநல்லூர் 1821 16 409 16 இதர மாவட்டம் 1422 21 32 80,761 2,032 13,064

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்