ஜூலை 27 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 27) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,20,716 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 876 720 152 4 2 செங்கல்பட்டு 12,717

9,180

3,304 233 3 சென்னை 95,857 80,761 13,064 2,032 4 கோயம்புத்தூர் 3,775 2,131 1,602 42 5 கடலூர் 2,525 1,629 875 21 6 தருமபுரி 732 358 371 3 7 திண்டுக்கல் 2,451 1,692 723 36 8 ஈரோடு 645 453 184 8 9 கள்ளக்குறிச்சி 3,303 2,190 1,092 21 10 காஞ்சிபுரம் 7,527 4,542 2,891 94 11 கன்னியாகுமரி 3,849 1,964 1,853 32 12 கரூர் 371 204 158 9 13 கிருஷ்ணகிரி 776 346 416 14 14 மதுரை 10,057 7,809 2,032 216 15 நாகப்பட்டினம் 587 325 258 4 16 நாமக்கல் 556 265 286 5 17 நீலகிரி 731 514 215 2 18 பெரம்பலூர் 343 227 113 3 19 புதுகோட்டை 1,715 1,004 690 21 20 ராமநாதபுரம் 3,094 2,245 790 59 21 ராணிப்பேட்டை 4,107 2,201 1,877

29

22 சேலம் 3,185 2,185 975 25 23 சிவகங்கை 2,123 1,586 502 35 24 தென்காசி 1,794 869 910 15 25 தஞ்சாவூர் 2,160 1,175 967 18 26 தேனி 4,053 2,042 1,962 49 27 திருப்பத்தூர் 958 544 404 10 28 திருவள்ளூர் 12,320 8,108 3,998 214 29 திருவண்ணாமலை 5,376 3,893 1,432 51 30 திருவாரூர் 1,416 838 577 1 31 தூத்துக்குடி 5,896 3,428 2,439 29 32 திருநெல்வேலி 3,963 2,500 1,438 25 33 திருப்பூர் 737 387 343 7 34 திருச்சி 3,604 2,234 1,311 59 35 வேலூர் 5,236 3,992 1,195 49 36 விழுப்புரம் 3,270 2,275 963 32 37 விருதுநகர் 6,302 3,918 2,321 63 38 விமான நிலையத்தில் தனிமை 790 654 135 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 514 438 76 0 39 ரயில் நிலையத்தில் தனிமை 425 423 2 0 மொத்த எண்ணிக்கை 2,20,716 1,62,249 54,896 3,571

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்