ஜூலை 27-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 27) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,20,716 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜூலை 26 வரை ஜூலை 27 ஜூலை 26 வரை ஜூலை 27 1 அரியலூர் 812 48 16 0 876 2 செங்கல்பட்டு 12,264 448 5 0 12,717 3 சென்னை 94,697 1,138 22 0 95,857 4 கோயம்புத்தூர் 3,424 313 38 0 3,775 5 கடலூர் 2,248 107 168 2 2,525 6 தருமபுரி 534 27 166 5 732 7 திண்டுக்கல் 2,256 133 62 0 2,451 8 ஈரோடு 596 27 22 0 645 9 கள்ளக்குறிச்சி 2,662 238 403 0 3,303 10 காஞ்சிபுரம் 7,162 362 3 0 7,527 11 கன்னியாகுமரி 3,521 239 89 0

3,849

12 கரூர் 320 7 44 0 371 13 கிருஷ்ணகிரி 628 55 88 5 776 14 மதுரை 9,679 249 129 0 10,057 15 நாகப்பட்டினம் 501 22 64 0 587 16 நாமக்கல் 471 37 47 1 556 17 நீலகிரி 680 38 12 1 731 18 பெரம்பலூர் 320 21 2 0 343 19 புதுக்கோட்டை 1,590 98 27 0 1,715 20 ராமநாதபுரம் 2,907 54 133 0 3,094 21 ராணிப்பேட்டை 3,785 273 49 0 4,107 22 சேலம் 2,643 190 352 0 3,185 23 சிவகங்கை 2,015 48 60 0 2,123 24 தென்காசி 1,634 112 48 0 1,794 25 தஞ்சாவூர் 2,026 115 19 0

2,160

26 தேனி 3,740 280 33 0 4,053 27 திருப்பத்தூர் 803 52 102 1 958 28 திருவள்ளூர் 11,838 474 8 0 12,320 29 திருவண்ணாமலை 4,766 262 343 5 5,376 30 திருவாரூர் 1,312

67

37 0 1,416 31 தூத்துக்குடி 5,334 349 213 0 5,896 32 திருநெல்வேலி 3,373 185

399

6 3,963 33 திருப்பூர் 690 39 8 0 737 34 திருச்சி 3,407 188 9 0 3,604 35 வேலூர் 5,017 184 35 0 5,236 36 விழுப்புரம் 2,993 139 138 0 3,270 37 விருதுநகர் 5,860 338 104 0 6,302 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 787 3 790 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 506 8 514 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 425 0 425 மொத்தம் 2,08,508 6,956 5,215 37 2,20,716

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்