ஜூலை 26 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 26) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2.13,723 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 827 694 129 4 2 செங்கல்பட்டு 12,266

8,898

3,141 227 3 சென்னை 94,695 78,940 13,744 2,011 4 கோயம்புத்தூர் 3,459 1,929 1,491 39 5 கடலூர் 2,415 1,595 799 21 6 தருமபுரி 700 301 396 3 7 திண்டுக்கல் 2,318 1,683 600 35 8 ஈரோடு 618 443 167 8 9 கள்ளக்குறிச்சி 3,065 2,111 935 19 10 காஞ்சிபுரம் 7,161 4,432 2,640 89 11 கன்னியாகுமரி 3,610 1,797 1,781 32 12 கரூர் 364 197 158 9 13 கிருஷ்ணகிரி 716 337 365 14 14 மதுரை 9,805 7,643 1,952 210 15 நாகப்பட்டினம் 565 314 248 3 16 நாமக்கல் 520 244 271 5 17 நீலகிரி 692 480 210 2 18 பெரம்பலூர் 322 217 102 3 19 புதுகோட்டை 1,617 931 665 21 20 ராமநாதபுரம் 3,040 2,188 795 57 21 ராணிப்பேட்டை 3,834 1,804 2,002

28

22 சேலம் 3,001 2,084 894 23 23 சிவகங்கை 2,079 1,415 631 33 24 தென்காசி 1,682 869 801 12 25 தஞ்சாவூர் 2,045 1,064 963 18 26 தேனி 3,773 1,984 1,741 48 27 திருப்பத்தூர் 907 528 370 9 28 திருவள்ளூர் 11,876 7,897 3,771 208 29 திருவண்ணாமலை 5,109 3,893 1,165 51 30 திருவாரூர் 1,349 778 570 1 31 தூத்துக்குடி 5,542 3,199 2,314 29 32 திருநெல்வேலி 3,773 2,347 1,401 25 33 திருப்பூர் 700 380 314 6 34 திருச்சி 3,420 2,161 1,201 58 35 வேலூர் 5,050 3,836 1,171 43 36 விழுப்புரம் 3,131 2,223 876 32 37 விருதுநகர் 5,959 3,290 2,612 57 38 விமான நிலையத்தில் தனிமை 787 571 215 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 506 415 91 0 39 ரயில் நிலையத்தில் தனிமை 425 414 11 0 மொத்த எண்ணிக்கை 2,13,723 1,56,526 53,703 3,494

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்