ஜூலை 26-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 26) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,13,723 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜூலை 25 வரை ஜூலை 26 ஜூலை 25 வரை ஜூலை 26 1 அரியலூர் 784 27 16 0 827 2 செங்கல்பட்டு 11,760 501 5 0 12,266 3 சென்னை 93,518 1,155 22 0 94,695 4 கோயம்புத்தூர் 3,201 220 38 0 3,459 5 கடலூர் 2,084 163 166 2 2,415 6 தருமபுரி 416 118 153 13 700 7 திண்டுக்கல் 2,053 203 62 0 2,318 8 ஈரோடு 562 34 22 0 618 9 கள்ளக்குறிச்சி 2,539 123 401 2 3,065 10 காஞ்சிபுரம் 6,795 363 3 0 7,161 11 கன்னியாகுமரி 3,309 212 86 3

3,610

12 கரூர் 308 12 44 0 364 13 கிருஷ்ணகிரி 581 47 84 4 716 14 மதுரை 9,467 209 129 0 9,805 15 நாகப்பட்டினம் 466 35 63 1 565 16 நாமக்கல் 464 9 47 0 520 17 நீலகிரி 655 25 6 6 692 18 பெரம்பலூர் 294 26 2 0 322 19 புதுக்கோட்டை 1,477 113 27 0 1,617 20 ராமநாதபுரம் 2,818 89 133 0 3,040 21 ராணிப்பேட்டை 3,418 367 49 0 3,834 22 சேலம் 2,491 158 348 4 3,001 23 சிவகங்கை 1,931 88 60 0 2,079 24 தென்காசி 1,561 73 48 0 1,682 25 தஞ்சாவூர் 1,873 153 19 0

2,045

26 தேனி 3,524 216 32 1 3,773 27 திருப்பத்தூர் 761 44 102 0 907 28 திருவள்ளூர் 11,388 480 8 0 11,876 29 திருவண்ணாமலை 4,590 176 343 0 5,109 30 திருவாரூர் 1,219

93

37 0 1,349 31 தூத்துக்குடி 5,081 248 213 0 5,542 32 திருநெல்வேலி 3,188 186

399

0 3,773 33 திருப்பூர் 660 32 8 0 700 34 திருச்சி 3,280 131 9 0 3,420 35 வேலூர் 4,819 196 35 0 5,050 36 விழுப்புரம் 2,792 201 131 7 3,131 37 விருதுநகர் 5,470 385 104 0 5,959 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 780 7 787 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 482 24 506 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 424 1 425 மொத்தம் 2,01,597 6,911 5,140 75 2,13,723

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்