ஜூலை 25 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 25) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2.06,737 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 800 661 135 4 2 செங்கல்பட்டு 11,764

8,787

2,755 222 3 சென்னை 93,537 77,625 13,923 1,989 4 கோயம்புத்தூர் 3,237 1,826 1,373 38 5 கடலூர் 2,250 1,570 659 21 6 தருமபுரி 570 278 290 2 7 திண்டுக்கல் 2,115 1,603 478 34 8 ஈரோடு 586 433 145 8 9 கள்ளக்குறிச்சி 2,938 2,042 877 19 10 காஞ்சிபுரம் 6,796 4,273 2,437 86 11 கன்னியாகுமரி 3,393 1,720 1,644 29 12 கரூர் 352 197 146 9 13 கிருஷ்ணகிரி 664 328 322 14 14 மதுரை 9,595 7,394 1,999 202 15 நாகப்பட்டினம் 533 302 229 2 16 நாமக்கல் 510 234 272 4 17 நீலகிரி 661 469 190 2 18 பெரம்பலூர் 296 209 84 3 19 புதுகோட்டை 1,504 897 587 20 20 ராமநாதபுரம் 2,951 2,029 867 55 21 ராணிப்பேட்டை 3,467 1,615 1,828

24

22 சேலம் 2,845 2,045 778 22 23 சிவகங்கை 1,991 1,159 799 33 24 தென்காசி 1,607 837 760 10 25 தஞ்சாவூர் 1,892 943 932 17 26 தேனி 3,556 1,940 1,570 46 27 திருப்பத்தூர் 864 507 349 8 28 திருவள்ளூர் 11,395 7,373 3,823 199 29 திருவண்ணாமலை 4,933 3,212 1,673 48 30 திருவாரூர் 1,256 751 504 1 31 தூத்துக்குடி 5,291 2,897 2,366 28 32 திருநெல்வேலி 3,595 2,116 1,458 21 33 திருப்பூர் 668 355 306 7 34 திருச்சி 3,289 2,096 1,136 57 35 வேலூர் 4,854 3,682 1,132 40 36 விழுப்புரம் 2,923 2,100 791 32 37 விருதுநகர் 5,573 3,164 2,357 52 38 விமான நிலையத்தில் தனிமை 780 561 218 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 482 413 69 0 39 ரயில் நிலையத்தில் தனிமை 424 412 12 0 மொத்த எண்ணிக்கை 2,06,737 1,51,055 52,273 3,409

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்